Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு 82 ஆகக் குறையும் அபாயம்….!

Gowthami Subramani July 24, 2022 & 17:50 [IST]
டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு 82 ஆகக் குறையும் அபாயம்….!Representative Image.

சமீபகாலமாக, டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. வரலாற்றில் முதல் முறையாக, கடந்த வாரம் ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 80.06 என்ற அளவிற்கு சரிந்தது. வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பது மற்றும் அமெரிக்க பெடரல் வங்கியானது அதிக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு முயல்வதாலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82 ஆகக் குறையக் கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஜூலை – செப்டம்பர் காலாண்டில் பல்வேறு காரணங்களால் 1$ மதிப்பு 82ரூபாயாக மாறும் நிலையைக் காணக்கூடும். அதனைத் தொடர்ந்து, 2023 ஆம் நிதியாண்டில் ரூபாயின் மதிப்பு 81 ரூபாயாக குறையக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்