Thu ,Dec 08, 2022

சென்செக்ஸ் 62,410.68
-215.68(-0.34%)
நிஃப்டி18,560.50
-82.25(-0.44%)
USD
81.57
Exclusive

பெட்ரோல் விலை குறைப்பு…? வாகன ஓட்டிகளே பாத்துட்டிங்களா..?

Gowthami Subramani Updated:
பெட்ரோல் விலை குறைப்பு…? வாகன ஓட்டிகளே பாத்துட்டிங்களா..?Representative Image.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் எந்த மாற்றமும் இல்லாமல், அதே விலையில் இருந்து வருகிறது. இன்றாவது பெட்ரோல் விலை குறைக்கப்படுமா என நம்பிக் கொண்டிருந்த வேலையில், இன்றும் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, நேற்றைய நாளைத் தொடர்ந்து இன்றும் அதே விலையில் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கச்சா எண்ணெய் விலை மற்றும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன் படி, இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் இந்திய ரூபாயின் மதிப்பில் நிர்ணயம் செய்து வருகின்றன.

நேற்றைய விலையைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்றைய அதாவது நவம்பர் 22, 2022 ஆம் நாளின் நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 ஆக எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

Also Read: இன்று விலையேறிய தங்கம்… சோகத்தில் இல்லத்தரசிகள்…

Tag: Petrol Diesel Price | Petrol Diesel Price Today | Petrol Diesel Price In Up Today | Petrol Diesel News | Petrol Diesel News Today | Petrol Diesel Price Today Chennai | Petrol Diesel Rate | Petrol Diesel Rate Today | Petrol Diesel Rate Chennai | Petrol Diesel Rate In Tamilnadu | Petrol Diesel Rate Tamil Nadu | Petrol Diesel Rate News | Petrol Diesel Rate News Today | பெட்ரோல் விலை இன்று | பெட்ரோல் விலை செய்தி | பெட்ரோல் விலை செய்திகள் | பெட்ரோல் டீசல் விலை | பெட்ரோல் டீசல் விலை இன்று | பெட்ரோல் டீசல் விலை இன்றைய நிலவரம் | பெட்ரோல் டீசல் விலை இன்று மாற்றமின்றி விற்பனை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை