Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Phone Pe-வின் சூப்பர் ஆஃபர்...தங்கம், வெள்ளி வாங்குனா...அதிக cash back கிடைக்கும்!

Priyanka Hochumin October 18, 2022 & 17:15 [IST]
Phone Pe-வின் சூப்பர் ஆஃபர்...தங்கம், வெள்ளி வாங்குனா...அதிக cash back கிடைக்கும்!Representative Image.

தங்கம் விலை குறைஞ்சிடுச்சு, தீபாவளி, தந்தேரஸ்-லாம் வேற வருது. இது நமக்கு டபுள் குஷி தான். அதை இன்னும் சிறப்பாக்க போன்பே நிறைய சலுகைகளை அறிவித்துள்ளது.

வரும் அக்டோபர் 23 தந்தேரஸ், அப்புறம் அக்டோபர் 24 தீபாவளி பண்டிகை வரவுள்ளது. தந்தேரஸ் நாளன்று மக்கள் தங்கம், வெள்ளி, தங்க காசு ஆகியயவற்றை வாங்குவது வழக்கம். அதுல நமக்கு Phone Pe தங்கம் மற்றும் வெள்ளி வாங்க நினைக்கும் பயனர்களுக்கு கேஷ்பேக் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நகை பிரியர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

வரும் அக்டோபர் 26 ஆம் தேதி வரை போன்பே ஆப் பயன்படுத்தி, ரூ. 1000/-க்கு மேல் தங்கம் மற்றும் வெள்ளி வாங்கினால் சிறப்பான சலுகை வழங்கப்பட்டும். அதாவது போன்பே ஆப் மூலம் தங்கம் வாங்கினால் ரூ. 2500/-ம், அதுவே வெள்ளி வாங்கினால் ரூ. 500/-ம் கேஷ்பேக் ஆக வழங்கப்படும். அதே போல் டிஜிட்டல் தங்கம், தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள், வெள்ளி காசுகள், வெள்ளிக் கட்டிகள் போன்றவற்றை வாங்கினாலும் இச்சலுகை தரப்படும்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை