Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Big Bull Bows Out: பெரும் சோகம்... பிரபல தொழிலதிபர் திடீர் மரணம்..

Nandhinipriya Ganeshan August 14, 2022 & 11:11 [IST]
Big Bull Bows Out: பெரும் சோகம்... பிரபல தொழிலதிபர் திடீர் மரணம்..Representative Image.

Big Bull Bows Out: 'இந்தியாவின் வாரன் பப்பெட்' என்று செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா 'Rakesh Jhunjhunwala ', இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் மிகவும் பிரபலமானவர். பங்கு சந்தை என்றாலே பதறியடுத்து ஓடும் காலத்தில், மிக இளம் வயதில் பங்குசந்தையில் நுழைந்து பங்குகளின் முன்னோட்டத்தை கணித்து பிரம்மாவாக திகழ்ந்து வந்தவர். அதுமட்டுமல்லாமல், இந்தியாவிலேயே பணக்காரர்களில் ஐவரில் ஒருவர் ஜுன்ஜுன்வாலா. இவருடைய சொத்து மதிப்பு 5.8 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

பில்லியனரும், பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளருமான ராகேஷ், கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கிடையில், இன்று காலை மும்பையில் இருக்கும் கேண்டி பிரீச் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். இவரது இந்த திடீர் மரணம் பங்குச்சந்தை உலகத்தை தாண்டி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்