Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Share Market Live News: வீழ்ச்சியில் தொடங்கிய பங்குச்சந்தை...! கவலையில் முதலீட்டாளர்கள்....!

Gowthami Subramani [IST]
Share Market Live News: வீழ்ச்சியில் தொடங்கிய பங்குச்சந்தை...! கவலையில் முதலீட்டாளர்கள்....!Representative Image.

Share Market Live News: இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில், இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது.

நேற்றைய பங்குச் சந்தை முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 முறையே 54521.15 மற்றும் 16278.50 என்ற புள்ளிகளில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியது. அதன் படி, சென்செக்ஸ் 0.54% அல்லது 292.28 புள்ளிகள் குறைந்து 54228.87 ஆகவும், நிஃப்டி 0.55% அல்லது 89.90 புள்ளிகள் குறைந்து 16188.60 ஆகவும் இருக்கிறது.

மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று அதிரடியாக 80 ஆக சரிந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்