Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தங்கம் விலை கடுமையாக உயர்வு.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!!

Sekar Updated:
தங்கம் விலை கடுமையாக உயர்வு.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!!Representative Image.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.42,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 உயர்ந்து ரூ.5,360க்கு விற்பனையாகிறது. 

அதே போல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.74.80க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.74,800க்கு விற்பனையாகிறது.

இந்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், நேற்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று அதிகரித்திருப்பது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை