Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Top 10 Banks in India | இந்தியாவின் டாப் 10 வங்கிகள் என்னென்ன தெரியுமா?

Priyanka Hochumin Updated:
Top 10 Banks in India | இந்தியாவின் டாப் 10 வங்கிகள் என்னென்ன தெரியுமா? Representative Image.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தைக் கொண்டு தான் அந்த நாட்டின் வளர்ச்சியை கணிக்க முடியும். அந்த வகையில் இந்தியாவின் பொருளாதாரத்தை அதிகரிக்க வங்கிகள் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் 27 பொதுத்துறை வங்கிகள், அவற்றில் 21 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் 6 ஸ்டேட் வங்கி குழுமத்தைச் சேர்ந்தவை. கூடுதலாக, 21 தனியார் துறை வங்கிகளும் நாட்டிற்கு சேவை செய்கின்றன. மேலும் 45 வெளிநாட்டு தனியார் துறை வங்கிகள் இந்திய வங்கி முறையை ஆதரிக்கின்றன.

இப்போது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI) படி டாப் 10 வங்கிகள் என்ன என்று இந்த பதிவில் பார்ப்போம். இந்த லிஸ்ட் கிளைகளின் எண்ணிக்கை, ஏடிஎம்கள், ஊழியர்கள், சொத்துக்கள் மற்றும் வங்கிகளின் வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது.

Top 10 Banks in India | இந்தியாவின் டாப் 10 வங்கிகள் என்னென்ன தெரியுமா? Representative Image

1. HDFC Bank Ltd

சந்தை மூலதனம் - ரூ. 6,25,666.08 கோடிகள்.

தலைமையகம் - மும்பை.

HDFC Home Loan - 8.10%

HDFC Personal Loan - 10.50%

கிளைகளின் எண்ணிக்கை - 5,103

ஏடிஎம்களின் எண்ணிக்கை - 13,160

பணியாளர்களின் எண்ணிக்கை - 1,00,000+

2. State Bank of India

சந்தை மூலதனம் - ரூ. 2,93,218.11 கோடிகள்.

தலைமையகம் - மும்பை.

SBI Home Loan - 8.05%

SBI Personal Loan - 9.60%

கிளைகளின் எண்ணிக்கை - 24,000+

ஏடிஎம்களின் எண்ணிக்கை - 59,000+

பணியாளர்களின் எண்ணிக்கை - 2,57,000+

3. ICICI Bank Ltd.

சந்தை மூலதனம் - ரூ. 3,59,977.03 கோடிகள்.

தலைமையகம் - மும்பை.

ICICI Home Loan - 8.10%

ICICI Personal Loan - 10.50%

கிளைகளின் எண்ணிக்கை - 4882

ஏடிஎம்களின் எண்ணிக்கை - 15,101

பணியாளர்களின் எண்ணிக்கை - 84,922

4. Kotak Mahindra Bank Ltd.

சந்தை மூலதனம் - ரூ. 3,80,117.77 கோடிகள்.

Kotak Home Loan - 7.99%

Kotak Personal Loan - 10.99%

கிளைகளின் எண்ணிக்கை - 1,390+

ஏடிஎம்களின் எண்ணிக்கை - 2,100+

பணியாளர்களின் எண்ணிக்கை - 33,000+

5. Axis Bank Ltd.

சந்தை மூலதனம் - ரூ. 1,90,562.56 கோடிகள்.

Axis Home Loan - 8.10%

Axis Personal Loan - 10.49%

கிளைகளின் எண்ணிக்கை - 4,050

ஏடிஎம்களின் எண்ணிக்கை - 11,800+

பணியாளர்களின் எண்ணிக்கை - 55,000+

Top 10 Banks in India | இந்தியாவின் டாப் 10 வங்கிகள் என்னென்ன தெரியுமா? Representative Image

6. IndusInd Bank Ltd.

சந்தை மூலதனம் - ரூ. 70,631.88 கோடிகள்.

தலைமையகம் - மும்பை.

Ind Home Loan - 8.60%

Ind Personal Loan - 10.49%

கிளைகளின் எண்ணிக்கை - 1,558

ஏடிஎம்களின் எண்ணிக்கை - 2,453

பணியாளர்களின் எண்ணிக்கை - 25,000+

7. Yes Bank Ltd.

சந்தை மூலதனம் - ரூ. 46,226.29 கோடிகள்.

Yes Bank Home Loan - 8.95%

Yes Bank Personal Loan - 10.99%

கிளைகளின் எண்ணிக்கை - 1,122

ஏடிஎம்களின் எண்ணிக்கை - 1,220

பணியாளர்களின் எண்ணிக்கை - 18,000+

8. Punjab National Bank

சந்தை மூலதனம் - ரூ. 37,411.52 கோடிகள்.

PNB Home Loan - 7.90%

PNB Personal Loan - 8.45%

கிளைகளின் எண்ணிக்கை - 7,000+

ஏடிஎம்களின் எண்ணிக்கை - 10,680+

பணியாளர்களின் எண்ணிக்கை - 70,800

9. Bank of Baroda

சந்தை மூலதனம் - ரூ. 35,251.50 கோடிகள்.

தலைமையகம் - வதோதரா.

BoB Home Loan - 7.95%

BoB Personal Loan - 9.20%

கிளைகளின் எண்ணிக்கை - 9,544

ஏடிஎம்களின் எண்ணிக்கை - 13,400

பணியாளர்களின் எண்ணிக்கை - 85,000+

10. Bank of India

சந்தை மூலதனம் - ரூ. 28,464.06 கோடிகள்.

தலைமையகம் - மும்பை.

BoI Home Loan - 7.80%

BoI Personal Loan - 11.25%

கிளைகளின் எண்ணிக்கை - 5,100+

பணியாளர்களின் எண்ணிக்கை - 48,000+


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்