Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு.. எவ்வளவு தெரியுமா…?

Gowthami Subramani Updated:
சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு.. எவ்வளவு தெரியுமா…?Representative Image.

மாதந்தோறும் சிலிண்டர் விலை ஏற்ற, இறக்கங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, இன்று சிலிண்டர் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன் படி, மாத தொடக்கத்தின் முதல் நாளில் வீட்டு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது.

சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு.. எவ்வளவு தெரியுமா…?Representative Image

இன்று ஏப்ரல் மாதம் முதல் நாள் என்பதால் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.76 குறைந்துள்ளதாக அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதாவது 19 கிலோ எடை உள்ள வணிக சிலிண்டர் விலை ரூ.2,192.50-க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் ரூ.351 ஆக  உயர்ந்த நிலையில், இந்த மாதம் குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்