Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

12 ஆம் வகுப்பு முடிவுகள் வெளியீடு தேதி மாற்றம்.. எப்படி செக் செய்வது.?

Gowthami Subramani Updated:
12 ஆம் வகுப்பு முடிவுகள் வெளியீடு தேதி மாற்றம்.. எப்படி செக் செய்வது.?Representative Image.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இதற்கான தேர்வு முடிவுகள் மே 8 ஆம் ஹேதி வெளியிடப்படும் என தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

மே 5 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மருத்துவம் படிப்பதற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மே 7 ஆம் தேதி நடக்க உள்ளது. இதில், திட்டமிட்ட படி மே 5 ஆம் தேதி முடிவுகள் வெளியானால், அது மாணவர்களின் மனநிலையைப் பாதிக்கும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக, மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படுவதால், மே 8 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை கீழே கொடுக்கப்பட்ட இணையதள முகவரியில் காணலாம்.

www.tnresult.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge.tn.nic.in


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்