Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

1261 காலிப் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்க..

Nandhinipriya Ganeshan Updated:
1261 காலிப் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்க.. Representative Image.

இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் Medical Officers மற்றும் Assistant Divisional Medical Officer 1261 மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் ஜூலை 16ஆம் தேதி நடைபெற உள்ளன. எனவே, தகுதியும், திறமையும் இருப்பவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

UPSC CMS 2023 Exam Notification:

நிறுவனம்: UPSC

பணியிடங்கள்: 1261

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.05.2023

விண்ணப்பிக்கும் முறை : Online

அதிகாரப்பூர்வ இணையதளம்: www.uspc.gov.in

பணியிட விபரம்:

Category-I – Medical Officers G – 584 

Category-II – Assistant Divisional Medical Officer – 300 

General Duty Medical Officer – 01 

General duty Medical Officer Gr-II - 376 

தகுதி:

வயது வரம்பு: 32 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். (ஆகஸ்ட் 2, 1991க்கு முன்னதாக பிறந்திருக்க வேண்டும்)

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் MBBS தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். 

தேர்வு செயல் முறை:

தேர்வு

நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டியிருக்கும். மேலும், Female/SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம்  விண்ணப்பிக்கலாம். 

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய www.uspc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்