Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆசிரியர் பதவிக்கான வேலை அறிவிப்பு - மாதம் ரூ.60,000/- வரை சம்பளம் சீக்கிரம் | Tamil Nadu Government Jobs

Priyanka Hochumin Updated:
ஆசிரியர் பதவிக்கான வேலை அறிவிப்பு - மாதம் ரூ.60,000/- வரை சம்பளம் சீக்கிரம் | Tamil Nadu Government JobsRepresentative Image.

பழனி தண்டாயுதபாணி திருகோவில் நிருவாகத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Tamil Nadu Hindu Religious Department

பணியின் பெயர்

Teaching & Non – Teaching

காலிப்பணியிடங்கள்

281

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

07.04.2023 பிற்பகல் 5.45 மணி வரை

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

ஆசிரியை

16

ஆய்வக உதவியாளர்

1

வேதபாட சாலை

1

தேவார ஆசிரியர்

1

வெளித்துறை பிரிவு [தட்டச்சர், நூலகர், கூர்க்கா]

174

தொழில்நுட்ப பிரிவு [கணினி பொறியாளர், இளநிலை பொறியாளர்]

82

மற்றவை [நாதஸ்வரம், தவில்]

14

மொத்தம்

281

 

துறை

காலிப்பணியிடங்கள்

ஆசிரியை பதிவிற்கு மொத்தம்

16

ஆங்கிலம்

2

தமிழ்

4

கணிதம்

2

வரலாறு

2

இயற்பியல்

1

வேதியியல்

1

உயிரியல்

1

இசை ஆசிரியை

1

உடற் கல்வி ஆண்

1

உடற் கல்வி பெண்

1

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, வழங்கப்படும் ஊதியத்தொகையின் விவரங்கள்.

துறை

சம்பள விகிதம்

ஆசிரியை

62,000 – 1,19,500/-

ஆய்வக உதவியாளர்

50,400 – 1,15,900/-

வேதபாட சாலை

1,12,400 – 1,35,400/-

தேவார ஆசிரியர்

1,12,400 – 1,35,400/-

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழே குறிப்பிட்டுள்ள கல்வி தகுதியை பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியை பதிவுக்காக விண்பிக்க வேண்டும் என்றால், தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட  பள்ளிகள் (ஒழுங்குப்படுத்தும் சட்டம்) 1973ன் படி நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆய்வக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பினால், தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குப்படுத்தும் சட்டம்) 1973ன் படி நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வேதபாட சாலை (சிவ ஆகம ஆசிரியர்) பணிக்க விண்ணப்பிக்க நினைத்தால், தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், ஆகம பள்ளி வேத பாடசாலையில்  மூன்றாண்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

தேவார ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பினால், தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். அதே போல, ஆகம பள்ளி வேத பாடசாலையில்  மூன்றாண்டுகள் வரையாவது பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

அதிலும் மிக முக்கியமாக இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இறை நம்பிக்கை கொண்டவராகவும், இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 01.07.2022 ஆம் நாளின் படி, 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

இந்த பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் முறையானது - அனுபவம், செயல்முறை தேர்வுகள், கல்வித் தகுதி, கூடுதல் தகுதி மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் www.hrce.tn.gov.in மற்றும் www.palanimurugan.hrce.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அப்படி இல்லையெனில் திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.50/- செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

முகவரி

இணை ஆணையர்/ செயல் அலுவலர்,

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் -624 601.

மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் தலையை ஒட்டி சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.

ஆசிரியர் பதவிக்கான வேலை அறிவிப்பு - மாதம் ரூ.60,000/- வரை சம்பளம் சீக்கிரம் | Tamil Nadu Government JobsRepresentative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்