Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Current Affairs Daily in Tamil: ஜூன் 17, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்

Gowthami Subramani June 17, 2022 & 18:20 [IST]
Current Affairs Daily in Tamil: ஜூன் 17, 2022 – இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள்Representative Image.

Current Affairs Today in Tamil: ஜூன் 17 ஆம் தேதிக்கான நடப்பு நிகழ்வுகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம். இவை போட்டித் தேர்வுக்கு வரக்கூடியவையாக ஆகும் (Current Affairs Today in Tamil).

அக்னிபத் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

இராணுவத் துறையில் சேர நினைக்கும் நபர்கள் “அக்னிபத்” திட்டத்திற்கு மிகுந்த எதிர்ப்புடன் உள்ளது. நான்கு ஆண்டுகள் மட்டுமே பணி செய்யப்படும் என்ற நிலை இருக்கும் போது, எவ்வாறு இது சாத்தியமாகும்? இது போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கும் போது எவ்வாறு அக்னிபாத் திட்டத்தை ஏற்பது என்று பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளது .

ஆண்டுக்கு 3 முறை மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டம் (Interstate Council)

முதல்வர் முக ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம். மாநிலங்களுக்கு இடையிலான இந்த நிரந்தர கவுன்சிலானது கடந்த 1990 ஆம் ஆண்டு மே 28 ஆம் நாள் உருவாக்கப்பட்டது. இந்த உத்தரவின் 5- ஆவது பிரிவின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டத்தை ஆண்டுக்கு மூன்று முறை நடத்திட வேண்டும். ஆனால், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஒரு முறை மட்டுமே நடந்துள்ளது. அதன் படி, ஆண்டுக்கும் மூன்று முறை நடத்த வேண்டும் என முக.ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான ஒரு திறன் வாய்ந்த கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்துவதாக அமையும்.

மாற்றுத் திறனாளி மணமக்களுக்கு புத்தாடைகள்

தமிழகத்தில் திருக்கோவில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் புத்தாடைகள் வழங்க வேண்டும் என அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.

பெண் குழந்தை பாலின விகித உயர்வில் சிறப்பான பணி

பாலின விகிதம் என்பது ஆயிரம் ஆண்களுக்கு எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் என்பதை விவரிப்பதே பாலின விகிதம்.

அதன் படி, இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் 1000 ஆண்களுக்கு 996 பெண்கள் இருக்கிறார்கள்.

இவ்வாறு பெண் பாலின விகிதத்தில் சிறப்பாக செயல்பட்ட கோயம்புத்தூர், தஞ்சாவூர், கரூர் போன்ற மாவட்டங்கள் பெண் குழந்தை பாதுகாப்பு தின விருதுகளைப் பெற்றனர். அதன் படி, இந்த 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு பதக்கம் பாராட்டம் வழங்கப்பட்டது.

ஜூன் 28, 29 -ல் ஸ்ரீ நகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

சரக்கு-சேவைகள் வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சரின் தலைமையில் நடைபெறும். அதன் படி, இந்த ஆண்டின்  ஜிஎஸ்டி) கவுன்சிலின்-47 ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சராக விளங்கும் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஸ்ரீநகரில் நடைபெறும் என ஜூன் 16 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்தியாவிடமிருந்து 50,000 மெட்ரின் டன் அரிசி இறக்குமதி – இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங் அறிக்கை

இந்தியாவிடமிருந்து 50,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்துள்ளது. அது மட்டுமல்லாமல், 25 டன் மருந்து, 9,000 டன் அரிசி, 50 டன் பால் மாவு, 3,500 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) உள்ளிட்ட பொருள்களை இந்தியா அண்மையில் இலங்கைக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Current Affairs in Tamilnadu | Today Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | Current Affairs 2022 in Tamil | Yesterday Current Affairs in Tamil | Current Affairs 2022 in Tamil | Exam Daily Current Affairs Tamil | Daily Current Affairs TNPSC | TN Current Affairs |  Today Current Affairs in Tamilnadu | Current Affairs for TNPSC Group 4 | Exams Daily Current Affairs in Tamil | TNPSC Group 4 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்