Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2023 Gate தேர்வுக்கான அட்டவணை வெளியீடு..! முழு விவரங்களும் இங்கே…!

Gowthami Subramani Updated:
2023 Gate தேர்வுக்கான அட்டவணை வெளியீடு..! முழு விவரங்களும் இங்கே…!Representative Image.

2023 ஆம் ஆண்டிற்கான கேட் தேர்வு நடைபெறுவதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் உள்ள ஐஐடி முதுகலை பொறியியல் படிப்பிற்காக கேட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன் படி, இந்த ஆண்டிற்கான கேட் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2023 கேட் தேர்வு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை தேர்வு முடிவடைகிறது. இந்த கேட் தேர்வு காலை, மாலை என இரண்டு வேலைகளில் தேர்வு நடைபெறும்.

தேதி

நேரம்

பாடம்

பிப்ரவரி 4, 2023

காலை 9.30 – 12.30

Computer Science and Information Technology - CS

பிப்ரவரி 4, 2023

பிற்பகல் 2.30 – 5.30

Architecture and Planning - AR, Mechanical Engineering – ME

பிப்ரவரி 5, 2023

காலை 9.30 – 12.30

Electrical Engineering - EE, Environmental Science and Engineering - ES, Humanities and Social Sciences - XH

பிப்ரவரி 5, 2023

பிற்பகல் 2.30 – 5.30

Biomedical Engineering - BM, Chemistry - CY, Electronics and Communication Engineering - EC

பிப்ரவரி 11, 2023

காலை 9.30 – 12.30

Geology and Geophysics - GG, Instrumentation Engineering - IN, Mathematics - MA, Petroleum Engineering - PE, Engineering Sciences - XE, Life Sciences - XL

பிப்ரவரி 11, 2023

பிற்பகல் 2.30 – 5.30

Aerospace Engineering - AE, Agricultural Engineering - AE, Biotechnology - BT, Chemical Engineering - CH, Ecology and Evolution - EY, Geomatics Engineering - GE, Metallurgical Engineering - MT, Naval Architecture and Marine Engineering - NM, Physics - PH, Production and Industrial Engineering - PI, Textile Engineering and Fibre Science - TF

பிப்ரவரி 12, 2023

காலை 9.30 – 12.30

Civil Engineering Set 1 - CE1, Statistics - ST

பிப்ரவரி 12, 2023

பிற்பகல் 2.30 – 5.30

Civil Engineering Set 2 - CE2, Mining Engineering - MN

 

மேலும், கேட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதியில் ஐஐடி கான்பூர் வெளியிடும் என தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்