Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நர்சிங், பிபார்ம் படிப்புகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரங்களும் இங்கே..!

Gowthami Subramani August 01, 2022 & 14:05 [IST]
நர்சிங், பிபார்ம் படிப்புகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரங்களும் இங்கே..!Representative Image.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி இயக்ககம் பிபார்ம் மற்றும் நர்சிங் படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கான விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது.

அதன் படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிபார்ம் மற்றும் நர்சிங் உள்ளிட்ட மருத்துவ துணைப் படிப்புகளில் சேர்ந்து படிக்க நினைப்பவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

பிபார்ம், நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் முறை

இந்த மருத்துவ துணைப் படிப்புகளில் சேர நினைக்கும் மாணவர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

மருத்துவக் கல்வி இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளம்

www.tnhealth.tn.gov.in

www.tnmedicalselection.org

கடைசி தேதி

இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் குறிப்பிடப்பட்ட இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்