Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீங்க 10, 12வது முடிச்சிருந்தா போதும்...மாதம் ரூ.60,000/- வரை சம்பளம் | IGNOU Job Vacancies

Priyanka Hochumin Updated:
நீங்க 10, 12வது முடிச்சிருந்தா போதும்...மாதம் ரூ.60,000/- வரை சம்பளம் | IGNOU Job VacanciesRepresentative Image.

தற்போது எப்படியாவது ஒரு வேலையில் சேர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர் (ம) தட்டச்சர் பதவிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

          Indira Gandhi National University

காலிப்பணியிடங்கள்

                             200

பதவி பெயர்

இளநிலை உதவியாளர் (ம) தட்டச்சர் 

Junior Assistant-cum-Typist (JAT)

சம்பளம்

ரூ.19,900 - ரூ.63,200

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

20.04.2023 நள்ளிரவு 11.59 மணி வரை

 

10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் தாராளமாக விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். ஆகவே, recruitment.nta.nic.in என்னும் அதிகாரபூர்வ இணையத்தில் பதிவு செய்யலாம், மேலும் மற்ற விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம்.

நீங்க 10, 12வது முடிச்சிருந்தா போதும்...மாதம் ரூ.60,000/- வரை சம்பளம் | IGNOU Job VacanciesRepresentative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்