Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

JEE Exam Mains Result 2022: JEE தேர்வு முடிவுகள் வெளியீடு… எப்படி பார்ப்பது குறித்த முழு விவரங்கள் இங்கே….!

Gowthami Subramani July 11, 2022 & 11:45 [IST]
JEE Exam Mains Result 2022: JEE தேர்வு முடிவுகள் வெளியீடு… எப்படி பார்ப்பது குறித்த முழு விவரங்கள் இங்கே….!Representative Image.

JEE Exam Mains Result 2022: கூட்டு நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகள் பணியைத் தொடர்வதற்காக விரும்பும் விண்ணப்பதாரர்களுக்காக இந்த JEE தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தகுதியான நபர்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு மதிப்பு மிக்க அரசு மற்றும் தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம்.

இந்த JEE முதன்மைத் தேர்வுக்கான தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

JEE-ன் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி: https://jeemain.nta.nic.in/

இந்த தேர்வுக்கான Answer Key கடந்த ஜூலை 6, புதன்கிழமையன்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப எண் மற்றும் password-ஐ உள்ளிட்டு JEE Main 2002 தேர்வு முடிவைச் சரிபார்க்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்