Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீட் தேர்வு முடிவு குறித்த முக்கிய அறிவிப்பு…! எப்போது தெரியுமா....?

Gowthami Subramani September 06, 2022 & 12:00 [IST]
நீட் தேர்வு முடிவு குறித்த முக்கிய அறிவிப்பு…! எப்போது தெரியுமா....?Representative Image.

இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிப்பதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான முடிவுகள் நாளை அதாவது 7 ஆம் நாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். அதன் படி, இந்த இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 ஆம் நாள் நடைபெற்றது. இதில், 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இந்த தேர்வு, 497 நகரங்களில் சுமார் 3500-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இந்த நிலையில், சில மையங்களுக்கு நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 30 ஆம் நாள் விடைத்தாள் வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள், செப்டம்பர் 7 ஆம் நாள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடும் என அறிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://neet.nta.nic.in

இந்த இணையதள முகவரியின் மூலம், 18 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள், தங்கள் நுழைவுத் தேர்வுக்கான முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். இந்த மாதத்தில் வெளியாக இருக்கும் நீட் தேர்வுக்கான முடிவுகள் எதிர்பார்க்கப்படும் நிலையில், தாமதமானதன் காரனமாக, தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்விற்கான தேதியும் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

How to Check NEET Result 2022 Date | NEET Result 2022 Date and Time | NEET Result 2022 Date and Time expected | NEET Result 2022 Date and Time Latest News | NEET Result 2022 Declared Date | NEET Result 2022 Date and Time official website | NEET Result 2022 PDF | NEET Result 2022 Date and Time Link | NEET Exam Result Date 2022 UG | NEET PG 2022 Exam Result Date | NEET MDS 2022 Exam Result Date | NEET 2022 Exam Date sarkari Result | NEET Exam 2022 Result expected Date | NEET Results Date 2022 | NEET Date 2022 | NEET UG Exam Result Date 2022


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்