Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பல மொழிகளில் நூல்களைச் செதுக்கிய சிற்பி பாலசுப்ரமணியம்….

Gowthami Subramani July 29, 2022 & 09:25 [IST]
பல மொழிகளில் நூல்களைச் செதுக்கிய சிற்பி பாலசுப்ரமணியம்…. Representative Image.

நம்மில் எத்தனை பேருக்கு இவரைப் பற்றித் தெரியும். ஒரு கவிஞனாக, மொழி பெயர்ப்பாளராக, பேராசியர், இதழாசிரியர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் என பன்முகங்களைக் கொண்டு திகழும் கவிஞர் தான் சிற்பி பாலசுப்ரமண்யம். இவர் தமிழ், ஆங்கிலம், மலையாளம், உருசியன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை அறிந்தவர் ஆவார்.

இவரது இயற்பெயர் பாலசுப்பிரமணியம். இவர் கவிதைக்குச் சிற்பியாய் இருந்து சிற்பி பாலசுப்ரமணியம் என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டார். இவர் எழுதிய சில புத்தகங்களைப் பற்றி பார்ப்போம்.

சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கவிதை நூல்கள்

கவிதை நூல்கள்

வெளியிடப்பட்ட ஆண்டு

நிலவுப்பூ

1963

சிரித்த முத்துக்கள்

1966

ஒளிப்பறவை

1971

சர்ப்பயாகம்

1976

புன்னகை பூக்கும் பூனைகள்

1982

மௌன மயக்கங்கள் (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்)

1982

சூரிய நிழல்

1990

இறகு

1996

சிற்பியின் கவிதை வானம் (திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்ற நூல்)

1996

ஒரு கிராமத்து நதி (சாகித்ய அகாடெமி விருது பெற்ற நூல்)

1998

பூஜ்யங்களின் சங்கிலி (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்)

1999

பெருமூச்சுகளின் பள்ளத்தாக்கு

2001

பாரதி – கைதி எண்:253

2002

மூடுபனி

2003

சிற்பி: கவிதைப் பயணங்கள்

2005

தேவயானி

2006

மகாத்மா

2006

சிற்பி கவிதைகளின் தொகுதி- 2

2011

நீலக்குருவி

2012

கவிதை வானம் (கவிதைத் தொகுப்பு)

-

 

புதினங்கள்

புதினங்கள்

வெளியிடப்பட்ட ஆண்டு

அக்கினி சாட்சி (லலிதாம்பிகா அந்தர்ஜனம்) (சாகித்ய அகாடெமி விருது பெற்றது)

1996

ஒரு சங்கீதம் போல (பெரும்படவம் ஸ்ரீதரன்)

1999

வாரணாசி (ஏம்.டி.வாசுதேவன் நாயர்)

2005

 

கவிதை நாடகம்

கவிதை நாடகம்

வெளியிடப்பட்ட ஆண்டு

ஆதிரை

1992

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்