Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

TNPSC தேர்வர்களே தயாரா இருங்க.. | TNPSC Group 4 Result 2023 Date and Time

Nandhinipriya Ganeshan Updated:
TNPSC தேர்வர்களே தயாரா இருங்க.. | TNPSC Group 4 Result 2023 Date and TimeRepresentative Image.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி – IV) ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வு  கடந்தாண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்றது. தற்கான முடிவுகள் கடந்த ஆண்டு டிசம்பரிலேயே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிப்ரவரியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது மீண்டும் இந்த மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான தேதியை வாரியம் இன்னும் அறிவிக்கவில்லை. எனவே இந்தத் தேர்வில் கலந்துகொண்டு முடிவு அறிவிப்பை எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்கள் முடிவுக்காக காத்திருங்கள். 

TN குரூப் 4 முடிவை அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியீட்டுத் தேதிக்குப் பிறகு ஆன்லைனில் அணுகலாம். சரியான உள்நுழைவு விவரங்களுடன் TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். 

குரூப் 4 ரிசல்ட் 2023 பதிவிறக்கம் செய்வது எப்படி?

முதலில், விண்ணப்பதாரர்கள் TNPSC இன் www.tnpsc.gov.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும்.

பிறகு TNPSC குரூப் 4 ரிசல்ட் டவுன்லோட் லிங்க் 2023ஐப் பார்க்கவும்.

இணைப்பைக் கிளிக் செய்து, உள்நுழைவு சாளரம் திறக்கும் வரை காத்திருக்கவும்.

இப்போது கொடுக்கப்பட்ட பிரிவுகளில் செல்லுபடியாகும் உள்நுழைவு (login) தேவையானவற்றை உள்ளிடவும்.

அதன் பிறகு டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

இப்போது TNPSC குரூப் 4 முடிவுகள் 2023 திரையில் தோன்றும்.

முடிவு விவரங்களைச் சரிபார்த்து, பதிவிறக்கம் என்பதைக் கிளிக் செய்க.

அவ்வளவு இதை ஒரு ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்