Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் – பாகம் 10

Gowthami Subramani July 14, 2022 & 19:00 [IST]
TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் – பாகம் 10Representative Image.

TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் பொதுப்பிரிவுக்கான வினாக்கள் மற்றும் விடைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், தினசரி நடப்பு நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், நமது searcharoundweb பக்கத்துடன் இணைந்திருங்கள்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாக்கள் மற்றும் விடைகள்

1. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் ___ என அழைக்கப்படுகிறது?

அ. நுகர்வோரின் மகாசாசனம்            

ஆ. தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு கவசம்

இ. மதிப்புள்ள நுகர்வோர் கவசம்       

ஈ. உலக நுகர்வோர் கவசம்

உ. விடை தெரியவில்லை

விடை: அ. நுகர்வோரின் மகாசாசனம்          

2. முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவண் விழிப்புணர்வு ஆணையத்தின் ஆணையார் யார்?

அ. R.P. கண்ணா                              ஆ. B.K.ஆச்சார்யா

இ. சரத் குமார்                                ஈ. நீட்டூர் சீனிவாச ராவ்

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ. நீட்டூர் சீனிவாச ராவ்

3. பொருத்துக:

இடம்                                      கிளர்ச்சியில் ஈடுபட்ட தலைவர்கள்

a. டெல்லி                              1. பேகம் ஹஸ்ரத் மெஹல்

b. மத்திய இந்தியா            2. தாந்தியா தோப்பே

c. லக்னோ                            3. இராணி இலட்சுமி பாய்

d. கான்பூர்                            4. பகதூர்ஷா - II

            a          b          c          d

அ)       4          2          1          3

ஆ)      2          1          3          4

இ)       4          3          1          2

ஈ)        1          3          4          2

உ. விடை தெரியவில்லை

விடை: இ)     4          3          1          2

4. கீழ்நிலை உயிரிகளில் சில சமயங்களில் முதிர்ந்த உயிர்கள் இனச்செல்களை உருவாக்காமல் அவ்வுயிரிகளே, இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கும் செயல்

அ. வேறுபட்ட செல் சேர்க்கை   ஆ. முழு சேர்க்கை

இ. இளம் செல் சேர்க்கை            ஈ. மாறுபட்ட செல் சேர்க்கை

உ. விடை தெரியவில்லை

விடை: ஆ. முழு சேர்க்கை

5. மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம்

அ. சென்னை                                   ஆ. கண்ட்லா

இ. கொல்கத்தா                              ஈ. பாரதீப்

உ. விடை தெரியவில்லை

விடை: ஆ. கண்ட்லா

6. பிரான்சில் உள்ள கட்சி முறை

அ. பல கட்சி முறை                       ஆ. இரட்டைக் கட்சி முறை

இ. ஒற்றைக் கட்சி முறை            ஈ. எதுவும் இல்லை

உ. விடை தெரியவில்லை

விடை: அ. பல கட்சி முறை

7. ஜன்தன் திட்டத்தின் குறிக்கோள்

அ. சமூக விலக்கல்                       

ஆ. மக்கட்தொகை கட்டுப்பாடு

இ. பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை குறைப்பது

ஈ. அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம்

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ. அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம்

8. மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள நீர் பாதுகாப்புப் பரப்புரை எது?

அ. ஜல் சக்தி அபியான்                ஆ. ஜல் தரங் அபியான்

இ. ஜல் சுரக்ஷா அபியான்            ஈ. ஜல் பச்சாவ் அபியான்

உ. விடை தெரியவில்லை

விடை: அ. ஜல் சக்தி அபியான்

9. பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது?

1. 2019 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் சீனாவில் நடைபெற்றது

2. அதன் மையக்கருத்து: காற்று மாசு

அ. 1,2 ஆகியவை தவறு               ஆ. 1,2 ஆகியவை சரி

இ. 1 சரி, 2 தவறு                             ஈ. 2 சரி, 1 தவறு

உ. விடை தெரியவில்லை

விடை: ஆ. 1,2 ஆகியவை சரி

10. நூர் காம்ப்ளக்ஸ் எந்த பாலைவனத்தில் அமைந்துள்ளது?

அ. கல்ஹாரி பாலைவனம்         ஆ. கோபி பாலைவனம்

இ. தார் பாலைவனம்                    ஈ. சஹாரா பாலைவனம்

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ. சஹாரா பாலைவனம்

11. 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ. மக்கள் தொகை ஆண்டு                   ஆ. பெரும்பிரிவினை ஆண்டு

இ. சிறு பிளவு ஆண்டு                              ஈ. மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு

உ. விடை தெரியவில்லை

விடை: இ. சிறு பிளவு ஆண்டு

12. G-20 கண்காணிப்பு குறிப்பின் படி, 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ____ ஆக இருக்கும்.

அ. 7.5%                                                          ஆ. 5.5%

இ. 8.5%                                                           ஈ. 6.5%

உ. விடை தெரியவில்லை

விடை: அ. 7.5%

13. மது அருந்தி வாகனம் ஓட்டுவதை கண்டுபிடிக்கும் சுவாசப் பகுப்பாய்வு சோதனையில் பயன்படும் சேர்மம்

அ. KMnO4                                                       ஆ. KI

இ. CuSO4                                                        ஈ. K2Cr2O7

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ. K2Cr2O7

14. 100% சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி, உலகின் முதல் மெட்ரோவாக உருவாக முயற்சி செய்யும் இரயில் நிறுவனம் எது?

அ. குஜராத் மெட்ரோ இரயில் நிறுவனம்

ஆ. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்

இ. டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனம்

ஈ. ஜெய்ப்பூர் மெட்ரோ இரயில் நிறுவனம்

உ. விடை தெரியவில்லை

விடை: இ. டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனம்

15. பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக.

            பட்டியல் 1                            பட்டியல் 2

            கிரகம்                                   இயற்கைத் துணைக்கோள்கள்

a. செவ்வாய்                         1. 60 துணைக்கோள்கள்

b. வியாழன்                         2. 27 துணைக்கோள்கள்

c. சனி                                                3. 63 துணைக்கோள்கள்

d. யுரேனஸ்                          4. 2 துணைக்கோள்கள்

            a          b          c          d

அ.       1          2          3          4

ஆ.      1          4          2          3

இ.       4          1          3          2

ஈ.        4          3          1          2

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ.      4          3          1          2

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

TNPSC Group 4 Questions | TNPSC Questions with Answers | TNPSC Questions with Answers in Tamil | TNPSC Exam Questions 2022 | TNPSC exams 2022 | TNPSC Questions | TNPSC Group 2 & 2a Questions & Answers | TNPSC Practice Test | TNPSC Group 4 Practice Test | TNPSC Daily Current Affairs | Daily Current Affairs for TNPSC | Daily Current Affairs TNPSC | TNPSC Daily Current Affairs in Tamil 2022 | TNPSC Daily Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | TNPSC Today Current Affairs in Tamil | TNPSC Current Affairs in Tamil | exam Daily Current Affairs Tamil | TNPSC 2022 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்