Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் – பாகம் 11

Gowthami Subramani [IST]
TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் – பாகம் 11Representative Image.

TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி மற்றும் வேறு சில போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள், இதில் உள்ள வினாக்கள் மற்றும் விடைகளைத் தெரிந்து கொள்வது அவசியம். மேலும், அவர்களுக்கு உதவும் வகையில் தினசரியில் நடக்கப்படும் நிகழ்வுகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள நமது searcharoundweb பக்கத்தில் இணைந்திருங்கள்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாக்கள் மற்றும் விடைகள்

1. இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் யார்?

அ. டல்ஹௌசி                               ஆ. வாரன் ஹேஸ்டிங்ஸ்

இ. காரன்வாலிஸ்                          ஈ. வில்லியம் பெண்டிங்

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ. வில்லியம் பெண்டிங்

2. அகில இந்திய காங்கிரஸில் தொழிலாளர் கூட்டமைப்பு பாம்பேயில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?

அ. 1939                                              ஆ. 1928

இ. 1929                                              ஈ. 1925

உ. விடை தெரியவில்லை

விடை: இ. 1929

3. நீதிக்கட்சி பற்றிய தவறான கூற்றைச் சுட்டிக் காட்டவும்.

(i) நீதிக்கட்சியின் முன்னோடி சென்னை ஐக்கிய கழகமாகும்.

(ii) 1917 ஆம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.

(iii) ஜஸ்டிஸ் என்ற தமிழ் மொழி பத்திரிக்கையை தென்னிந்திய நல உரிமைச் சங்கம் நடத்தி வந்தது.

(iv) 1944 ஆம் ஆண்டு நீதிக்கட்சி மாநாடு சேலத்தில் நடைபெற்றது

அ. (ii) மற்றும் (iii) மட்டும்                          ஆ. (i) மட்டும்

இ. (iii) மற்றும் (iv) மட்டும்                         ஈ. (i) மற்றும் (iv) மட்டும்

உ. விடை தெரியவில்லை

விடை: அ. (ii) மற்றும் (iii) மட்டும்

4. இந்தியாவில் முஸ்லீம்களின் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் எது?

அ. நாம்தாரி இயக்கம்                             ஆ. நிரங்காரி இயக்கம்

இ. அலிகார் இயக்கம்                               ஈ. இளம் வங்காள இயக்கம்

உ. விடை தெரியவில்லை

விடை: இ. அலிகார் இயக்கம்

5. கீழ்க்கண்டவகளை கால அடிப்படையில் வரிசைப்படுத்துக.

I. சைமன் கமிஷன்

II. காந்தி இர்வின் ஒப்பந்தம்

III. மூன்றாவது வட்ட மேஜை மாநாடு

IV. தண்டியாத்திரை

அ. I, IV, II, III                                                   ஆ. I,IV, III, II

இ. II, I, IV, III                                                    ஈ. IV, III, II, I

உ. விடை தெரியவில்லை

விடை: அ. I, IV, II, III

6. இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய பெண்மணி யார்?

அ. சுஜிதா கிருபாளினி                            ஆ.விஜயலட்சுமி பண்டிட்

இ. இந்திரா காந்தி                                     ஈ. சரோஜினி நாயுடு

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ. சரோஜினி நாயுடு

7. 1970 ஆம் ஆண்டு சூரத்தில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார்?

அ. எஸ்.என்.ரேனர்ஜி                                 ஆ. ராஷ்பிகாரி கோஸ்

இ. தாதாபாய்  நௌரோஜி                      ஈ. கோபாலகிருஷ்ண கோகலே

உ. விடை தெரியவில்லை

விடை: ஆ. ராஷ்பிகாரி கோஸ்

8. இந்தியாவில் அன்னியரை எதிர்த்து நடந்த முதல் கிளர்ச்சி எது?

அ. அலிக்கான் கிளர்ச்சி                          ஆ. சந்நியாசி அன்டோலன்

இ. விவசாயிகள் கிளர்ச்சி                       ஈ. கூர்க் கிளர்ச்சி

உ. விடை தெரியவில்லை

விடை: ஆ. சந்நியாசி அன்டோலன்

9. இந்தியாவில் முஸ்லீம்களின் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் எது?

அ. அலிதார் இயக்கம்                               ஆ. நாம்தாரி இயக்கம்

இ. நிரங்காரி இயக்கம்                            ஈ. இளம் வங்காள இயக்கம்.

உ. விடை தெரியவில்லை

விடை: அ. அலிதார் இயக்கம்

10. இந்திய விடுதலை சங்கத்தை நிறுவியவர் யார்?

அ. ஜியானி பிரிதம் சிங்                          ஆ. ராஜ் பிஹாரி போஸ்

இ. மோகன் சிங்                                         ஈ. சுபாஷ் சந்திர போஸ்

உ. விடை தெரியவில்லை

விடை: ஆ. ராஜ் பிஹாரி போஸ்

11. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்.

I. இந்திய தேசியத்தின் இரண்டாம் கட்ட போராட்டம் 1919-ல் தொடங்கி 1947-ல் முடிவடைந்தது.

II. அவர்கள் சுயராஜ்ஜியத்தை தன்னம்பிக்கை மூலம் அடைய விரும்பினார்.

     கீழ்கொடுக்கப்பட்டதிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்யவும்.

அ. I மற்றும் II இரண்டுமே சரி

ஆ. II சரி மற்றும் I தவறு

இ. I மட்டும் சரி

ஈ. II மட்டும் சரி

உ. விடை தெரியவில்லை

விடை: ஆ. II சரி மற்றும் I தவறு

12. எந்த ஆண்டு இந்திய பல்கலைக் கழக சட்டம் நிறைவேற்றப்பட்டது?

அ. 1903                                                          ஆ. 1901

இ. 1904                                                          ஈ. 1902

உ. விடை தெரியவில்லை

விடை: இ. 1904

13. எந்த வருடத்தில் டச்சுக்காரர்கள் பழவேற்காட்டில் தங்களது வாணிபத்தலங்களை நிறுவினர்?

அ. 1605                                                          ஆ 1612

இ. 1609                                                          ஈ. 1610

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ. 1610

14. முஜாபர்பூர் நீதிபதி கிங்ஸ்போர்டு மீது வெடிகுண்டு வீசியவர் யார்?

அ. பகத் சிங்                                                ஆ. குதிரம்போஸ்

இ. V.D. சவார்க்கர்                                      ஈ. நாதிரம் கோஷ்

உ. விடை தெரியவில்லை

விடை: ஆ. குதிரம்போஸ்

15. 1922 ஆம் ஆண்டில் காந்திஜி பின்வரும் எந்த செய்தித்தாளில் தனது கட்டுரைகளை எழுதியதற்காக ஆறு வருடம் தண்டனை விதிக்கப்பட்டார்?

அ. ஹரிஜன்                                                 ஆ. இந்தியா டுடே

இ. பாம்பே சமாச்சார்                               ஈ. யங் இந்தியா

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ. யங் இந்தியா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

TNPSC Group 4 Questions | TNPSC Questions with Answers | TNPSC Questions with Answers in Tamil | TNPSC Exam Questions 2022 | TNPSC exams 2022 | TNPSC Questions | TNPSC Group 2 & 2a Questions & Answers | TNPSC Practice Test | TNPSC Group 4 Practice Test | TNPSC Daily Current Affairs | Daily Current Affairs for TNPSC | Daily Current Affairs TNPSC | TNPSC Daily Current Affairs in Tamil 2022 | TNPSC Daily Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | TNPSC Today Current Affairs in Tamil | TNPSC Current Affairs in Tamil | exam Daily Current Affairs Tamil | TNPSC 2022 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்