Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் – பாகம் 12

Gowthami Subramani July 18, 2022 & 13:50 [IST]
TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் – பாகம் 12Representative Image.

TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி மற்றும் போட்டித்தேர்வுக்குத் தயாராகும் நபர்கள், இந்த வினாக்களுக்குப் பதிலளிப்பது அவசியம். கீழே கொடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் விடைகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். அதன் படி, இதில் அரசியல் தொடர்பான போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள் மற்றும் விடைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாக்கள் மற்றும் விடைகள்

1. பல்வந்த்ராய் மேத்தா குழு அமைக்கப்பட்ட ஆண்டு

அ. 1950                                                          ஆ. 1992

இ. 1975                                                          ஈ. 1956

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ. 1956

2. இந்தியாவின் 14ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ. பிரணாப் முகர்ஜி                                 ஆ. பிரதீபா பாட்டீல்

இ. ராம்நாத் கோவிந்த்                             ஈ. ஏ.பி.ஜே.அப்துல்கலாம்

உ. விடை தெரியவில்லை

விடை: இ. ராம்நாத் கோவிந்த்

3. எந்த அரசியல் சட்டவிதிப்படி மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்?

அ. சட்ட விதி 76                                          ஆ. சட்ட விதி 153

இ. அரசியல் சட்ட விதி 42                        ஈ. சட்ட விதி 44

உ. விடை தெரியவில்லை

விடை: அ. சட்ட விதி 76

4. நிதிபுனராய்வின் முக்கியத்துவத்தை நடைமுறைப்படுத்திய நாடு

அ. ரஷ்யா                                                     ஆ. அமெரிக்கா

இ. இங்கிலாந்து                                          ஈ. ஜெர்மனி

உ. விடை தெரியவில்லை

விடை: ஆ. அமெரிக்கா

5. நாடாளுமன்றத்தில் இரு கூட்டங்களுக்கு இடையில் இருக்கும் கால இடைவெளி

அ. நான்கு மாதங்கள்                                            ஆ. 1 வருடம்

இ. ஆறு மாதங்கள்                                                ஈ. 3 மாதங்கள்

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ. 3 மாதங்கள்

6. கீழ்க்கண்டவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

(a) விதி 370                           1. சட்டப்பேரவை

(b) விதி 153                           2. முதலமைச்சர்

(c) விதி 163                            3. ஜம்மு மற்றும் காஷ்மீர்

(d) விதி 170                           4. ஆளுநர்

குறியீடுகள்:

            (a)        (b)        (c)        (d)

அ.       1          4          2          3

ஆ.      3          1          4          2

இ.       2          4          1          3

ஈ.        3          4          2          1

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ.      3          4          2          1

7. பின்வருவனவற்றுள் சரியானதைத் தேர்வு செய்க.

1. குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவர் ஆவார்.

2. நாட்டின் நிர்வாக அதிகாரங்கள் யாவும் குடியரசுத் தலைவரிடம் உள்ளது

அ. 1 மட்டும்                                                 ஆ. 2 மட்டும்

இ. 1 மற்றும் 2                                              ஈ. 1 மற்றும் 2 தவறானவை

உ. விடை தெரியவில்லை

விடை: இ. 1 மற்றும் 2

8. எந்த சட்டம் மத்திய அரசாங்கத்தில் இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்தியது?

அ. இந்திய கவுன்சில் சட்டம் 1892         ஆ. இந்திய கவுன்சில் சட்டம் 1861

இ. சுதந்திர சட்டம் 1847                            ஈ. இந்திய அரசாங்க சட்டம் 1935

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ. இந்திய அரசாங்க சட்டம் 1935

9. சுரண்டலுக்கு எதிரான உரிமையை கூறும் இந்திய அரசியலமைப்பு பகுதி எது?

அ. 25:28                                                         ஆ. 23:24

ஈ. 14:18                                                          ஈ. 19:22

உ. விடை தெரியவில்லை

விடை: ஆ. 23:24

10. கீழ்க்கண்டவற்றுள் தவறாக குறிப்பிட்டுள்ளதைக் கண்டிபிடி

அ. பாகுபாட்டை தடுக்கும் உரிமை                                         - விதி 15

ஆ. கூட்டம் கூட்டும் உரிமை                                                      - விதி 19

இ. அரசியலமைப்பு மூலம் பரிகாரம் தேடும் உரிமை       - விதி 32

ஈ. உயிர் வாழும் உரிமை                                                            - விதி 14

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ. உயிர் வாழும் உரிமை - விதி 14

11. ராஜ்ய சபாவிற்கு ஒதுக்கப்பட்ட பரிந்துரைக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை?

அ. 12                                                              ஆ. 13

இ. 11                                                              ஈ. 10

உ. விடை தெரியவில்லை

விடை: அ. 12

12. ஓர் மாநில ஆளுநர் உண்மையான நிர்வாகத் தலைவராக இருக்கும் காலம்

அ. சட்டமன்றங்களை கூட்டும் போது

ஆ. பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் போது

இ. தேர்தல் காலத்தில்

ஈ. அவசர நிலை காலங்களில்

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ. அவசர நிலை காலங்களில்

13. இந்தியாவில் முதன் முதலில் இனவாரியாக தனி பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்திய சட்டம்

அ. இந்திய அரசுச் சட்டம், 1909                          ஆ. இந்திய அரசுச் சட்டம், 1935

இ. இந்திய அரசுச் சட்டம், 1919                          ஈ. இந்திய அரசுச் சட்டம் 1947

உ. விடை தெரியவில்லை

விடை: அ. இந்திய அரசுச் சட்டம், 1909

14. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை அதன் நிறுவனங்களுடன் பொருத்துக.

(a) இந்திய அரசு கணக்குத் தணிக்கைத் தலைவர்             1. Art 315

(b) நிதி ஆணையம்                                                                        2. Art. 280

(c) நிர்வாக தீர்ப்பாயம்                                                                 3. Art. 148

(d) மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்                    4. Art. 323 (A)

குறியீடுகள்:

(a)        (b)        (c)        (d)

அ.       3          4          2          1

ஆ.      1          4          2          3

இ.       1          2          4          3

ஈ.        3          2          4          1

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ.      3          2          4          1

15. இந்திய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் அமைப்பு

அ. பாராளுமன்றம்                                                ஆ. சட்டமன்றம்

இ. நீதித்துறை                                                         ஈ. தேர்வர் குழு

உ. விடை தெரியவில்லை

விடை: ஈ. தேர்வர் குழு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

TNPSC Group 4 Questions | TNPSC Questions with Answers | TNPSC Questions with Answers in Tamil | TNPSC Exam Questions 2022 | TNPSC exams 2022 | TNPSC Questions | TNPSC Group 2 & 2a Questions & Answers | TNPSC Practice Test | TNPSC Group 4 Practice Test | TNPSC Daily Current Affairs | Daily Current Affairs for TNPSC | Daily Current Affairs TNPSC | TNPSC Daily Current Affairs in Tamil 2022 | TNPSC Daily Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | TNPSC Today Current Affairs in Tamil | TNPSC Current Affairs in Tamil | exam Daily Current Affairs Tamil | TNPSC 2022 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்