Sun ,Apr 14, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் – பாகம் 3

Gowthami Subramani July 05, 2022 & 16:45 [IST]
TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் – பாகம் 3Representative Image.

TNPSC Exam Questions 2022: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் நபர்களுக்காக, அதில் கேட்கப்படும் கேள்விகள் விடைகளுடன் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு பற்றிய விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ள நமது searcharoundweb தளத்துடன் இணைந்திருங்கள்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாக்கள் மற்றும் விடைகள்

பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு

1. தூண் என்னும் பொருள் தரும் சொல்

அ. நெகிழி                                                    ஆ. சென்னி            

இ. ஏணி                                                         ஈ. மதலை

விடை: ஈ. மதலை

2. சித்திர மடம் என்ற நூலின் ஆசிரியர் யார்.

அ. குன்றக்குடி அடிகளார்                       ஆ. காளமேகப் புலவர்

இ. அழகிய சொக்கநாதர்                        ஈ. பாரதியார்

விடை: ஆ. காளமேகப் புலவர்

3. கீழ்க்கண்டவற்றுள் எது சரியான பொருள் தருகிறது. ‘விச்சை'

அ. வீடு                                                          ஆ. கல்வி     

இ. பொருள்                                                  ஈ. அணிகலன்

விடை: ஆ. கல்வி

4. துய்ப்பது என்னும் சொல்லின் பொருள்

அ. பொருந்துதல், தருதல்                        ஆ. பெறுதல், கற்பது

இ. கற்பது, தருதல்                                     ஈ. பொருந்துதல், பெறுதல்

விடை: இ. கற்பது, தருதல்          

5. லைட் ஆஃப் ஆசியா என்ற நூலை எழுதியவர்

அ. கவிஞர் புவியரசு                                  ஆ. எர்னெஸ்ட் ஹெமிங்வே

இ. சர் எட்வின் அர்னால்டின்                  ஈ. தேசிகவிநாயகனார்

விடை: இ. சர் எட்வின் அர்னால்டின்

6. இந்தியாவின் பெப்பிசு என அழைக்கப்படுபவர்

அ. அறிஞர் அண்ணா                               ஆ. நேரு

இ. மு. வரதராசனார்                                 ஈ. ஆனந்தரங்கம் பிள்ளை

விடை: ஈ. ஆனந்தரங்கம் பிள்ளை

7. சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய கவிதை நூல் எது?

அ. இலக்கியச் சிந்தனைகள்                  ஆ. அலையும் சுவடும்

இ. ஒளிப்பறவை                                         ஈ. மலையாளக்கவிதை

விடை: இ. ஒளிப்பறவை

8.தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன் என்று போற்றப்படுபவர்

அ. உ.வே.சா                                                ஆ. ஆறுமுக நாவலர்                   

இ. சி.வை.தாமோதரனார்                       ஈ. ந.மு.வேங்கடசாமி

விடை: இ. சி.வை.தாமோதரனார்

9. வேளாண்வேதம் என்று அழைக்கப்படும் நூல்

அ. நாலடியார்                                             ஆ. நான்மணிக்கடிகை

இ. சிறுபஞ்சமூலம்                                    ஈ. பழமொழி

விடை: அ. நாலடியார்

10. பிரித்தெழுதுக; வண்ணப் படங்கள்

அ. வண்ணம்+ படங்கள்                          ஆ. வண்ணப்+ படங்கள்

இ. வண்ண+ படங்கள்                              ஈ. வண்ணமான + படங்கள்

விடை: அ. வண்ணம்+ படங்கள்

11. பிரித்தெழுதுக: நீருலையில்

அ. நீரு+உலையில்                                     ஆ. நீர்+இலையில்

இ. நீர்+உலையில்                                       ஈ. நீரு+இலையில்

விடை: இ. நீர்+உலையில்            

12. பிரித்தெழுதுக: தட்பவெப்பம்

அ. தட்பம்+வெப்பம்                                   ஆ. தட்ப+ வெப்பம்

இ. தட்+ வெப்பம்                                        ஈ. நட்பு+ வெப்பம்

விடை: அ. தட்பம்+வெப்பம்

13. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்

அ. போக்குதல்                                            ஆ. தள்ளுதல்

இ. அழித்தல்                                                ஈ. சேர்த்தல்

விடை: ஈ. சேர்த்தல்

14. பிழையற்ற தொடரை காண்க

அ. அசுரர்கள் நல்லாட்சி செய்தார்      ஆ. பசு கன்றை ஈன்றன

இ. மேகங்கள் சூழ்ந்து கொண்டன       ஈ. சூழலி நடனம் ஆடியது

விடை: இ. மேகங்கள் சூழ்ந்து கொண்டன

15. எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல்

அ அரிது                                                       ஆ. சிறிது

இ. பெரிது                                                     ஈ. வறிது

விடை: அ. அரிது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

TNPSC Group 4 Questions | TNPSC Questions with Answers | TNPSC Questions with Answers in Tamil | TNPSC Exam Questions 2022 | TNPSC exams 2022 | TNPSC Questions | TNPSC Group 2 & 2a Questions & Answers | TNPSC Practice Test | TNPSC Group 4 Practice Test | TNPSC Daily Current Affairs | Daily Current Affairs for TNPSC | Daily Current Affairs TNPSC | TNPSC Daily Current Affairs in Tamil 2022 | TNPSC Daily Current Affairs in Tamil | Current Affairs Today in Tamil | TNPSC Today Current Affairs in Tamil | TNPSC Current Affairs in Tamil | exam Daily Current Affairs Tamil | TNPSC 2022 Current Affairs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்