Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

TNPSC Group 1 Exam Apply Online: TNPSC குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு..! குரூப் 1 பணியிடங்கள், விண்ணப்பிக்கும் முறை போன்ற முக்கிய விவரங்கள் இங்கே….!

Gowthami Subramani July 21, 2022 & 09:40 [IST]
TNPSC Group 1 Exam Apply Online: TNPSC குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு..! குரூப் 1 பணியிடங்கள், விண்ணப்பிக்கும் முறை போன்ற முக்கிய விவரங்கள் இங்கே….!Representative Image.

TNPSC Group 1 Exam Apply Online: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2022 ஆம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், TNPSC Group 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, அறிவிப்பு, பணிக்காலியிடங்கள் மற்றும் இன்னும் பிற முக்கிய தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

ஆணையத்தின் பெயர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

பணியின் பெயர்

Deputy Collector, Deputy Superintendent of Police, Assistant Commissioner, Deputy Registrar of Co-operative Societies, Assistant Director of Rural Development, District Employment Officer in Tamilnadu General Service

காலிப்பணியிடங்கள்

92

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஜூலை 21, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஆகஸ்ட் 22, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

Post Code

காலிப்பணியிடங்கள்

Deputy Collector

1001

18

Deputy Superintendent of Police

1002

26

Assistant Commissioner

1003

25

Deputy Registrar of Co-operative Societies

1004

13

Assistant Director of Rural Development

1005

7

District Employment Officer in Tamil Nadu General Service

1006

3

மொத்த பணியிடங்கள்

92

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Deputy Collector

ரூ. 56100 முதல் 205700 வரை Level 22 (திருத்தப்பட்ட அளவு)

Deputy Superintendent of Police

Assistant Commissioner

Deputy Registrar of Co-operative Societies

Assistant Director of Rural Development

District Employment Officer in Tamil Nadu General Service

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள், இந்தியாவில் உள்ள மத்திய அல்லது மாநில சட்டமன்றத்தின் சட்டத்தால் இணைக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது பாராளுமன்ற சட்டத்தால் நிறுவப்பட்ட அல்லது பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பணியிடங்களுக்கான கல்வித்தகுதி விரிவாகத் தெரிந்து கொள்ள அறிவிப்பைப் பார்க்கவும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஜூலை 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

குறைந்தபட்ச வயது

அதிகபட்ச வயது

SC, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s, BCMs மற்றும் அனைத்து வகைகளின் ஆதரவற்ற விதவைகள்

மற்றவர்கள்

அனைத்து பதவிகளுக்கும் (Assistant Commissioner பதவியைத் தவிர)

21 வருடங்கள்

39 வருடங்கள்

34 வருடங்கள்

Assistant Commissioner பதவி

  1. ஏதேனும் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு

21 வருடங்கள்

39 வருடங்கள்

34 வருடங்கள்

  1. பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தின் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள்

21 வருடங்கள்

40 வருடங்கள்

35 வருடங்கள்

         

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  • Preliminary Examination
  • Main Written Examination
  • Interview

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அதில் அறிவிப்பு என்ற இடத்திற்குச் செல்ல வேண்டும்.

பிறகு, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி, Apply Online என்பதைக் க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றைக் க்ளிக் செய்ய வேண்டும்.

www.tnpsc.gov.in

www.tnpscexams.in

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

TNPSC Group 1 Exam Details in Tamil | TNPSC Group 1 Exam Date 2022 Notification | TNPSC Group 1 2022 Syllabus | WWW TNPSC Gov in 2022 | TNPSC Group 1 Notification | TNPSC Group 1 Notification 2022 | TNPSC Group 4 Notification 2022 | Group 1 Exam Notification 2022 | Group 1 Exam Date 2022 Apply Online | TNPSC Group 1 Exam Apply Last Date 2022 | TNPSC Group 1 Exam Date 2022 Syllabus | TNPSC Group 1 Exam Date 2023 | TNPSC Exam Date 2022 | TNPSC Group 1 Exam Date 2022 Application Form | TNPSC Group 1 Exam Date 2022 | Group 1 Exam Details in Tamil | TNPSC Group 1 2022 | TNPSC Group 1 Syllabus | Group 1 Exam Syllabus | Group 1 Exam Age Limit | Group 1 Exam Qualification


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்