Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2022 தேர்வுக்கான விடைக்குறிப்பு….!

Gowthami Subramani July 24, 2022 & 16:45 [IST]
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2022 தேர்வுக்கான விடைக்குறிப்பு….!Representative Image.

TNPSC Group 4 Question Paper 2022 Pdf Download: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று அதாவது ஜூலை மாதம் 24 ஆம் நாள் நடைபெற்றது. இதற்கான விடைக்குறிப்புகள் பற்றி இதில் காண்போம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான பதிவிறக்கம் ஜூலை 24 அன்று தேர்வுக்கான தாள் காலை மற்றும் மாலை என ஷிஃப்ட் வாரியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 4 தேர்வை வெற்றிகரமாக நடத்தியது. தேர்வை முடித்த பிறகு, தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான TNPSC குரூப் 4 விடைத்தாள்கள் 2022 பற்றிய விவரங்கள் கிடைக்கும்.

மேலும், இந்தத் தேர்வில் சம்பந்தப்பட்ட துறையில் சேர தேர்வில் முயற்சி செய்த விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு சம்பந்தமான தகவல்களை வழங்குகிறது. இந்தப் பதிவில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வினாக்களுக்கான பதில்களைப் பற்றிக் காணலாம்.

TNPSC Group 4 Answer Key Download

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு விடைக்குறிப்புகள் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மட்டுமல்லாமல் இன்னும் சில போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் நபர்களுக்கு இந்த தேர்வு மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும், TNPSC குரூப் 4 தேர்வு 2022 -ல் கலந்து கொண்டவர்கள் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு விடைக்குறிப்பு 2022 (How to Get TNPSC Group 4 Answer Key 2022)

முதலில் TNPSC தளத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதில், புதிதாக வெளியிட்ட அறிவிப்பான TNPSC Group 4 Answer Key இணைப்பைத் தேடவும்.

அதில், TNPSC குரூப் 4 தேர்வு விடைத்தாள் 2022 -ஐக் க்ளிக் செய்யும் போது ஒரு புதிய பக்கம் திறப்படும்.

அதில் PDF வடிவமைப்பில் பெறப்பட்ட TNPSC 2022 Group 4 Answer Key-ஐப் பதிவிறக்கம் செய்து அதனை எதிர்காலத் தேவைக்காக அச்சிட்டுக் கொள்ளவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்