Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு…! இப்பொவே எழுதுங்க… உங்களோட திறனை மேம்படுத்துங்க…

Gowthami Subramani November 17, 2022 & 11:22 [IST]
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு…! இப்பொவே எழுதுங்க… உங்களோட திறனை மேம்படுத்துங்க…Representative Image.

டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்கள், தங்களது திறன்களை வெளிப்படுத்தவும், அதன் மூலம் தேர்வுகளில் வெற்றி பெறவும், தேர்வு எழுதும் முன்னரே மாதிரித் தேர்வு எழுதி தயாராகலாம்.

அதன் படி, PickmyExam தளமானது, இலவசமாக மாதிரி தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் இந்த தகுதித் தேர்வில் பங்கேற்று உங்களுடைய தகுதியை சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், உங்களுக்குத் தேவையான அனைத்து தேர்வு மெட்டீரியல்களையும் இலவசமாகப் பெறலாம்.

தேர்வு தொடங்கப்பட்ட நாள்: நவம்பர் 17, 2022

காலை: 10.00 மணி

மேலும், இந்த தேர்வில் கலந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட இணையதளத்தைக் க்ளிக் செய்து இணையலாம்.

மாதிரித் தேர்வில் கலந்து கொள்ள இந்த இணையதளத்தைக் க்ளிக் செய்யுங்கள்.

மாதிரித் தேர்வு

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்? உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள். மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள். மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram - https://www.instagram.com/pickmyexam/

Facebook - https://www.facebook.com/thepickmyexam

Whatsapp - https://chat.whatsapp.com/GrYqFQ9e3M16UhKO3XSFeO

Telegram - https://chat.whatsapp.com/GrYqFQ9e3M16UhKO3XSFeO

LinkedIn - https://www.linkedin.com/company/pickmyexam/

இந்த மாதிரித் தேர்வின் மூலம், உங்களது திறனை அறிவதுடன், அரசுத் தேர்வில் வெற்றி பெறுவதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் பெறலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்