Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

TNPSC Group 1 Notification: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு…? கல்வித்தகுதி, ஊதியத்தொகை, வயது வரம்பு, முழு விவரங்கள் இங்கே….!

Gowthami Subramani June 21, 2022 & 14:30 [IST]
TNPSC Group 1 Notification: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு…? கல்வித்தகுதி, ஊதியத்தொகை, வயது வரம்பு, முழு விவரங்கள் இங்கே….!Representative Image.

TNPSC Group 1 Notification: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை இந்த மாதத்தில் (ஜூன்) வெளியிடப்படும் என அறிவிப்புகளை வெளியிட்டது.

விண்ணப்பதாரர்கள் குரூப் 1 தேர்வுக்கான காலிப்பணியிட விவரங்கள், வயது வரம்பு, கல்வித்தகுதி உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் (TNPSC Group 1 Notification).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

TNPSC

தேர்வு

குரூப் – 1

காலிப்பணியிடங்கள்

49

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

விரைவில் அறிவிக்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

TNPSC Group 1 காலிப்பணியிடங்கள், வருடாந்திர அட்டவணையில் 2022 ஆம் ஆண்டில் 49 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு 139 காலியிடங்களும், 2021 -ல் 134 காலிப்பணியிடங்களையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது (TNPSC Group 1 Notification 2022).

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ஊதியமாக ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், உடல் தகுதியைப் பொறுத்தவரை பதவிக்கு பதவி மாறுபடும்.

வயது வரம்பு

பிரிவுகளின் அடிப்படையில், விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு அமையும் (TNPSC Group 1 Exam Date 2022).

துறை

குறைந்தபட்ச வயது

அதிகபட்ச வயது

SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs and DWs பிரிவுகள்

மற்ற பிரிவுகள் (SCs, SC(A)s, STs, etc. வைத் தவிர)

All posts excluding Assistant Commissioner (Commercial Taxes)

21 ஆண்டுகள்

37 ஆண்டுகள்

32 ஆண்டுகள்

Assistant Commissioner (Commercial Taxes)

-

-

-

For applicants possessing any degree

21 ஆண்டுகள்

37 ஆண்டுகள்

32 ஆண்டுகள்

For applicants possessing B.L. a degree from a recognized university

21 ஆண்டுகள்

38 ஆண்டுகள்

33 ஆண்டுகள்

 

வயது தளர்வு

பிரிவுகள்

வயது வரம்பு (ஆண்டுகள்)

SC/ SC (அருந்ததியர்)

5

ST

5

Most Backward Classes/ Denotified Communities

5

Backward Classes

5

Destitute Widows (All Categories)

5

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்காணும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • முதற்கட்ட தேர்வு
  • முதன்மை எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

விண்ணப்பக்கட்டணம்

  • பதிவு கட்டணம் – ரூ.150/-
  • முதற்கட்ட தேர்வு கட்டணம் – ரூ.100/-
  • முதன்மை எழுத்துத் தேர்வுக் கட்டணம் - ரூ.200/-

விண்ணப்பிக்கும் முறை (How to Apply for TNPSC Group 2 Exam)

விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download TNPSC Group 1 Notification 2022 – விரைவில் அறிவிக்கப்படும்

TNPSC Annual Planner 2022 PDF – வருடாந்திர அட்டவணை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்