Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2022 தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு….!

Gowthami Subramani [IST]
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2022 தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு….!Representative Image.

TNPSC Group 4 Question Paper 2022 Pdf Download: கடந்த ஜூலை மாதம் 24 ஆம் நாள் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது பற்றிய விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

தமிழகத்தின் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், அரசுத் துறைகளில் காலியாக உள்ள ஒரு சில பணியிடங்களை நிரப்புவதற்காக, தேர்வுகள் நடத்தப்படும். இவ்வாறு, நடத்தப்பட்ட தேர்வில் தகுதி பெறும் நபர்கள், பணியில் அமர்த்தப்படுவர். அதன் படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஜூலை 24 ஆம் நாள் நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள விடைக்குறிப்பு PDF Format-ல் இருக்கும். மேலும், அதற்கான விடைகளும் அதிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடைகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அதற்கான கருத்துகள் இணைய வழியின் மூலம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் நாள் அன்று மாலை 5.45 மணிக்கு முன்னதாகவே தெரிவித்திருக்க வேண்டும்.

குரூப் 4 தேர்வுக்கான விடைத்தாள் பெற கீழே கொடுக்கப்பட்டதை க்ளிக் செய்ய வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான விடைக்குறிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....

TNPSC Group 4 Question Paper 2022 Pdf Download | TNPSC Group 4 Question Paper 2022 Pdf | TNPSC Group 4 Exam Questions & Answers | TNPSC Group 4 Answer Key 2022 PDF Download | TNPSC Group 2 answer key 2022 PDF download in Tamil | Group 4 Exam Answer sheet | TSPSC Group 4 Answer Key | TNPSC Group 4 Answer sheet Model | TNPSC Group 4 Question Paper | TNPSC Answer Key 2022 PDF Download | TNPSC Group 4 Examination Answer Key Download | TNPSC Group 4 Answer Key 2022 PDF Download in Tamil | TNPSC Group 4 Answer Key 2022 Tamil | TNPSC Group 4 Answer Key 2022 General Studies | TNPSC Group 4 Answer Key 2022 Tamil PDF | TNPSC Group 4 Answer 2022 | Today Group 4 Answer Key 2022 | Group 4 Answer Key 2022 Download | TNPSC Answer Key 2022 PDF Download


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்