Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குரூப் 1, 2 தேர்வுக்கு தயாராகிறவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு | UPSC EPFO Recruitment 2023

Priyanka Hochumin Updated:
குரூப் 1, 2 தேர்வுக்கு தயாராகிறவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு | UPSC EPFO Recruitment 2023Representative Image.

நம்முடைய வாழ்வாதாரத்தை உயர்த்த பல வேலைகள் உள்ளன. ஆனால் அரசு வேலைப் போல வராது என்று பலரும் கருதுகின்றனர். அதுவும் உண்மை தான்! அப்படி நினைப்பவர்களுக்கு, மத்திய தொழிற்துறையின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் பணி புரிய அறிய வாய்ப்பு. அங்கு இருக்கும் 646 காலிப் பணியிடங்களுக்கான நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

UPSC

பணியின் பெயர்

Enforcement Officer/Accounts Officer, Assistant Provident Fund Commissioner

காலிப்பணியிடங்கள்

646

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

17-03-2023

விண்ணப்பிக்கும் முறை

                         ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Enforcement Officer/Accounts Officer

487

Assistant Provident Fund Commissioner

159

மொத்தம்

646

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ஏழாவது ஊதியக் குழு நிர்ணயித்துள்ள 8-வது நிலையிலான ஊதியம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதேனும் ஒரு பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள்     ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Enforcement Officer/Accounts Officer

30

Assistant Provident Fund Commissioner

35

 

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும். அதன் படி, எழுத்துத் தேர்வில் 75 சதவிகித விழுக்காடும், நேர்காணல் தேர்வில் 25 சதவிகித விழுக்காட்டும் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு - Multiple Choice Questions கொண்ட தேர்வு மொத்தம் இரண்டு மணி நேரம் நடைபெறும். இதில் தவறான பதில் அளிக்கப்பட்டால் 3ல் 1 பங்கு மதிப்பெண் குறைக்கப்படும்.

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம் - ஆங்கில அறிவு, இந்திய சுதந்திர போராட்டம், பொதுஅறிவியல், மனக்கணக்கு, சமூக பாதுகாப்பு, சமீப நிகழ்வு, இந்திய அரசியலமைப்பு மற்றும் பொருளாதாரம், தொழிற்துறை தொடர்புகள் மற்றும் தொழிலாளர் சட்டம் (Industrial Relations & Labour Laws), கணக்கு பதிவியல் கோட்பாடு( General Accounting Principles) உள்ளிட்ட தலைப்புகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.

இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் ஐஏஎஸ் , குரூப் 1, குரூப் 2, SSC தேர்வுகளோடு ஒத்து போவதால் அந்த தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டவர்கள் இதில் பங்கேற்று பயன்பெறுங்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள்www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். மற்ற முறையில் விண்ணப்பித்தால் ஏற்றுக்கொள்ள பட மாட்டாது. இந்த வேலை குறித்த மற்ற விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

குரூப் 1, 2 தேர்வுக்கு தயாராகிறவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு | UPSC EPFO Recruitment 2023Representative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்