Fri ,Oct 25, 2024

சென்செக்ஸ் 80,065.16
-16.82sensex(-0.02%)
நிஃப்டி24,399.40
-36.10sensex(-0.15%)
USD
81.57
Exclusive

Bhavani Sagar Dam Level Today : பவானி சாகர் அணை நிலவரம்..!

Manoj Krishnamoorthi October 07, 2022 & 10:45 [IST]
Bhavani Sagar Dam Level Today : பவானி சாகர் அணை நிலவரம்..!Representative Image.

பவானி ஆறு மற்றும் மோயாறு கலக்கும் இடத்தில் இருக்கும் அணை பவானி சாகர் ஆகும். 105 அடி உயரம் 33 கோடி கன அடிகொண்ட இந்த பவானி சாகர் அணை 30 சதுர மைல்கள் நீர் தேக்கம் பரப்பளவு  கொண்டு 32.8 டி.எம். சி கொள்ளளவு கொண்டதாகும். இன்று 7.10.2022 வியாழக்கிழமை பவானி சாகர் அணை நிலவரம் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

நீர் மட்டம்: 100.96 அடி

நீர் இருப்பு: 29.48 டி. எம். சி

நீர் வரத்து வினாடிக்கு: 653 கன அடி 

கீழ் பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2300 கன அடி நீர்

வெளியேற்றம்: 2600 கன அடி

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்