Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

விரைவில் நடைபெற உள்ள மாரத்தான்… எங்கு.. எப்போது..? கலந்து கொள்ளும் அனைவருக்கும் இலவசம்.. என்னென்ன தெரியுமா..?

Gowthami Subramani Updated:
விரைவில் நடைபெற உள்ள மாரத்தான்… எங்கு.. எப்போது..? கலந்து கொள்ளும் அனைவருக்கும் இலவசம்.. என்னென்ன தெரியுமா..? Representative Image.

ஈரோடு மாவட்டம் பவானியில், திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், போட்டிக்கு முன்னதாக கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஆண்கள், பெண்களுக்கான பரிசுத் தகவல்கள், வயது வரம்பு உள்ளிட்ட அனைத்துத் தகவல்களைப் பற்றி காணலாம்.

மாரத்தான் போட்டி

இன்றைய தினம் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினம் ஆகும். இதனையொட்டி திமுகவினர் பெரும்பாலான பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். மேலும், மக்களிடையே மாரத்தான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், நமது ஈரோடு மாவட்டம் பவானி நகரம் மற்றும்  பவானி ஒன்றிய உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணிமன்றம் இணைந்து நடத்தும் மாரத்தான் போட்டி வரும் டிசம்பர் 04, 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

இடம் மற்றும் நேரம்

போட்டி நடைபெறும் நேரம்: காலை 05.00 மணி

போட்டி நடைபெறும் இடம்: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பவானி

ஆண்கள்: பவானி – தளவாய்ப்பேட்டை (9 கி.மீ)

பெண்கள்: பவானி - ஜம்பை (5 கி.மீ)

வயது வரம்பு

இந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு வயது வரம்பு எதுவும் இல்லை.

பரிசுத்தகவல்கள்

பரிசு விபரம்

ஆண்கள்

பெண்கள்

முதல் பரிசு

ரூ.5000

ரூ.3000

இரண்டாம் பரிசு

ரூ.3000

ரூ.2000

மூன்றாம் பரிசு

ரூ.1000

ரூ.1000

 

இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் டி சர்ட், சான்றிதழ், பதக்கம் போன்றவை வழங்கப்படும்.

இதில் கலந்து கொள்பவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும் (ஆண்கள்: 4 முதல் 36 ஆம் இடம் வரை, பெண்கள்: 4 முதல் 15 ஆம் இடம் வரை).

மேலும், கலந்து கொள்ளக் கூடிய அனைவருக்கும் அனுமதி இலவசம்.

குறிப்பு: மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் சில தகவல்களுக்கு,

கதிரவன் (பவானி நகர தலைவர்) – 90033 69080

செல் கோபால் (பவானி ஒன்றிய தலைவர்) – 94888 87778

பழனிச்சாமி (அம்மாப்பேட்டை ஒன்றிய தலைவர்) – 9944221575

வேல்முருகன் (மாவட்ட துணை பொறுப்பாளர்) – 97901 04619

முன்பதிவு செய்ய,

முன்பதிவு செய்ய கீழே கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

63817 62908,  93441 37367,  78068 67419,  97879 46611,  99769 69876,  97515 97471, 88382 62989,   81444 14393


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்