Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கரூர் மாவட்டத்தில் மின்தடை.. ஆகஸ்ட் மாத பட்டியல் வெளியீடு.. உங்கள் பகுதியில் எப்போது தெரியுமா?

Sekar August 05, 2022 & 13:22 [IST]
கரூர் மாவட்டத்தில் மின்தடை.. ஆகஸ்ட் மாத பட்டியல் வெளியீடு.. உங்கள் பகுதியில் எப்போது தெரியுமா?Representative Image.

தமிழக மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களிலும் அவ்வப்போது பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அமல்படுத்தப்படும்.

அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் கரூர் மாவட்டத்தின் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த தினத்தில் மின்தடை அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் தேதிவாரியாக மின்தடை பட்டியல் பின்வருமாறு :-

கரூர் மாவட்டத்தில் மின்தடை (ஆகஸ்ட் 6-31)

தேதி

துணை மின் நிலையம்

இடங்கள்

08.08.2022

புகளூர் 110 கே.வி

புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிட்டுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள்

தாளப்பட்டி

கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்.ஜி.புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையாம்பரப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தாத்தம்பாளையம்

காவல்காரன்பட்டி 110 கே.வி

பொம்மநாயக்கன்பட்டி, ராஜன் காலனி, காவல்காரன் பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, இடைய பட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரி பட்டி

10.08.2022

கணியாலம்பட்டி

ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பகுதி, சி.புதூர், வெரளிப்பட்டி

11.08.2022

ஆண்டிசெட்டிபாளையம் 110 கே.வி

ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டி.

ராஜபுரம்

ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புத்தூர்

ரெங்கநாதபுரம் 33/11 கே.வி

காருடையாம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர்

16.08.2022

அரவக்குறிச்சி 33/11 கே.வி

அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர்.

கருங்கல்பட்டி 33/11 கே.வி

ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, ஜமீன்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி

பள்ளப்பட்டி 110 கே.வி

பள்ளபட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ்நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீதாப்பட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி

செல்லிவலசு 33/11 கே.வி

ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புது பட்டி, குறிக்காரன் வலசு.

வேப்பம்பாளையம்

சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம்

17.08.2022

ஒத்தக்கடை 33/11 கே.வி

ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமுக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளிபாளையம்

பாலாம்பாள்புரம் 33/11 கே.வி

பாலாம்பாள்புரம், ஆலமரத் தெரு, ஐந்து வீதி, கருப்பாயி கோயில் தெரு, கச்சேறு பிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத் தெரு, சந்தை.

குப்புச்சிபாளையம் 33/11 கே.வி

வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம்

வெள்ளியணை 110 கே.வி

வெள்ளியணை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி

18.08.2022

எஸ்.வெள்ளாளபட்டி

சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போக்குவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர்

உப்பிடமங்கலம் 33/11 கே.வி

உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர்.

20.08.2022

மண்மங்கலம் 110/33-11 கே.வி

வெங்கமேடு, வாங்கப்பாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி.

தாந்தோணிமலை

தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்தி கிராமம், கத்தலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவப்பட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம்

23.08.2022

பணிக்கம்பட்டி 33/11 கே.வி

பணிக்கம்பட்டி, வலையபட்டி, எருமனைக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, மருதூர், நடுப்பட்டி, குப்புரெட்டிப்பட்டி, வேலங்காட்டிப்பட்டி, செம்மேட்டுப்பட்டி

அய்யர்மலை 110 கே.வி

அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கொட்டமேடு, எறும்புதிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், கோடாங்கிபட்டி, குப்பாச்சிபட்டி, வயலூர், கட்டாரிப்பட்டி, வேப்பங்குடி, வடுகப்பட்டி

சிந்தாமணிப்பட்டி 33/11 கே.வி

அய்யம்பாளையம், சீதாபட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவனை, வெரளிபட்டி, மாமரத்துப்பட்டி, பி.உதயபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளபட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி

சிந்தாமணிப்பட்டி 33/11 கே.வி

சிந்தாமணிப்பட்டி

கோசூர் 33 கே.வி

கோசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஒட்டப்பட்டி மற்றும் சந்தையூர்

மாயனூர் 110 கே.வி

மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருகாம்புலியூர், மலைப்பட்டி, செங்கல், பழையஜெயங்கொண்டம், மாயனூர், தொட்டியபட்டி, சின்னசெங்கல், கீழமுனையனூர்

நாச்சலூர்

நாச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி மற்றும் கல்லை

பாலவிடுதி 33 கே.வி

பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சூலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுதரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளபட்டி, பூலாம்பட்டி

பஞ்சப்பட்டி

பஞ்சபட்டி, தாத்தம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி

தோகமலை 33 கே.வி

தோகமலை, தெலுங்கபட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமாங்கினம், நாகனூர், வலைக்கினம், கழுகூர், வெம்பத்துராம்பட்டி, கே.துறையூர், முட்டக்கன்பட்டி, கூடலூர், ராக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி

வல்லம்

லாலாப்பேட்டை, சிந்தலவாடி, தெம்மாச்சிபுரம், கருப்பத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிபட்டி, ஆந்தராப்பட்டி, மகிழிப்பட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி மற்றும் பாலப்பட்டி

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Power Shutdown in Karur August 2022 | Power Shutdown Schedule in Karur Tomorrow | Karur Power Shutdown Today 2022 | Karur current Shutdown Today | Power Shutdown in Karur august 2022 PDF | Power Shutdown in Karur august 2022 Today | Tamil nadu Power Shutdown Today | Today Power Shutdown Areas | TNEB Power Shutdown Areas Today in Karur | Tomorrow Power Shutdown Areas in Karur | Today Power Shutdown in Karur | Today Power Cut in Karur | Today Power Shutdown Areas in tambaram | Karur Power Shutdown Details | Today Power Shutdown Areas in Karur | Today Power Shutdown Areas


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்