மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருநாள் மின்தடை (மாதாந்திர பவர் கட்) அறிவிக்கப்படும். அதன்படி, அனைத்து இடங்களிலும் வெவ்வேறு மணி நேரத்தில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரையிலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின்சார வாரியத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதியில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
இருப்பினும், சில சமயங்களில் மோசமான வானிலை, அதிக மழை, வெள்ளம் உள்ளிட்ட வேறு சில காரணங்களுக்காகவும் மின்தடை ஏற்படலாம். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் இவை சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும். இது குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள மின்சாரத் துறையை அணுகலாம். ஆனால், இவ்வாறு தடை செய்யப்படும் மின்தடை, மாதாந்திர மின்தடையுடன் சம்பந்தப்படுத்தபடாது.
இந்தப் பதிவின் மூலமாக ஜூலை 2023 மாதத்தில் கரூர் மாநகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் எந்தெந்த இடங்களில், எந்தெந்த நாட்களில் மின்தடை செய்யப்படுகிறது என்பதை காணலாம். இதன் மூலம் மின்சாரத்தை பயன்படுத்தி ஏதேனும் முக்கிய பணிகள் இருந்தாலும் செய்துக்கொள்ள முடியும்.
கரூர் மின்தடை பகுதிகள் ஜூலை 2023:
பராமரிப்பு பணிக்காக கீழ்கண்ட பகுதிகளில் காலை 09:00 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிவடைந்தால் மதியம் 04:00 மணிக்கு முன் விநியோகம் தொடங்கப்படும். சில சமயங்களில் நீட்டிப்பு பணிகள் இருந்தால், மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படலாம்.
மின்தடை தேதி |
நகரம் |
துணை மின்நிலையம் |
பகுதிகள் |
ஜூலை 10,2023 |
கரூர் |
புலியூர் 110/33-11Kv |
புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், சாணப்பிரட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நரிகட்டியூர், தொழிற்பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு |
ஜூலை 11,2023 |
கரூர் |
மலைக்கோவிலூர் 110Kv |
மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகபுரி, கேத்தம்பட்டி, கோவிலூர், சின்னகாரியம்பட்டி, பெரியகாரியம்பட்டி, செண்பகனம், வரிகபட்டி, மது ரெட்டிப்பட்டி, மூலப்பட்டி, நல்லகுமரன்பட்டி, நகம்பள்ளி, கே.வெங்கடாபுரம் |
ஜூலை 11,2023 |
கரூர் |
கரூர்110/11Kv |
காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர் அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில் |
ஜூலை 11,2023 |
கரூர் |
புகளூர் 110Kv |
புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவுட்டுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள் |
ஜூலை 13,2023 |
கரூர் |
கணியாலம்பட்டி |
ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி |
ஜூலை 14,2023 |
கரூர் |
ஆண்டிசெட்டிபாளையம் 110Kv |
ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கார்வாலி, வடகரை, கட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டி. |
ஜூலை 14,2023 |
கரூர் |
ராஜபுரம் |
ராஜபுரம், எளமேடு, புஞ்சை கள்ளக்குறிச்சி, நஞ்சை கள்ளக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புதூர் |
ஜூலை 14,2023 |
கரூர் |
தாளப்பட்டி |
தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்ஜி புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தாத்தம்பாளையம் |
ஜூலை 15,2023 |
கரூர் |
தாந்தோணிமலை |
தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஏமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொரவப்பட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லாண்டிபாளையம் |
ஜூலை 15,2023 |
கரூர் |
மண்மங்கலம் 110/33-11Kv |
வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி. |
ஜூலை 18,2023 |
கரூர் |
கருங்கல்பட்டி 33/11 Kv Ss |
ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, Z-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி,சந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி |
ஜூலை 18,2023 |
கரூர் |
செல்லிவலசு 33/11 Kv Ss |
ஏனுங்கனூர், வெடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புது பட்டி, குறிக்காரன் வலசு |
ஜூலை 18,2023 |
கரூர் |
வேப்பம்பாளையம் |
சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கொத்தூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம் |
ஜூலை 18,2023 |
கரூர் |
அரவக்குறிச்சி 33/11 Kv Ss |
அரவக்குறிச்சி டவுன் ஏரியா, கொத்தப்பாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர் |
ஜூலை 19,2023 |
கரூர் |
வெள்ளியணை 110Kv |
வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பல்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி |
ஜூலை 19,2023 |
கரூர் |
குப்புச்சிபாளையம் 33/11 |
வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம் |
ஜூலை 19,2023 |
கரூர் |
பாலாம்பாள்புரம் 33/11 Kv Ss |
பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்து ரோடு, கருப்பாயி கோயில் தெரு, கச்சேறு பிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, சந்தை |
ஜூலை 19,2023 |
கரூர் |
33/11Kv ஒத்தக்கடை Ss |
ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளைபாளையம் |
ஜூலை 20,2023 |
கரூர் |
உப்பிடமங்கலம் 33/11 Kv Ss |
உப்பிடமங்கலம், சாலாபட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர் |
ஜூலை 20,2023 |
கரூர் |
எஸ்.வெள்ளாளபட்டி |
சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர் |
ஜூலை 20,2023 |
கரூர் |
காவல்காரன்பட்டி 110Kv |
பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவலேயூர், கல்லடை, மேலவாளியூர், ஆர்.டி.மலை, குளத்தேரி, எட்டியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பாதிரிப்பட்டி. |
ஜூலை 25,2023 |
கரூர் |
பாலவிடுதி 33Kv |
பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பப்பட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சுளைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, காதாரிக்கபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளப்பட்டி, பூலாம்பட்டி, பூலம்பட்டி |
ஜூலை 25,2023 |
கரூர் |
அய்யர்மலை 110Kv |
அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கொட்டமேடு, எறும்புடிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், கோடங்கிபட்டி, குப்பாச்சிபட்டி, வயலூர், கடாரிப்பட்டி, வேப்பங்குடி, வடுகபட்டி |
ஜூலை 25,2023 |
கரூர் |
தோகமலை 33Kv |
தோகமலை, தெலுங்கப்பட்டி, காவலூர், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமாங்கினம், நாகனூர், வேளாக்கினம், காகல்கூர், வேம்பதுராம்பட்டி, கே.துறையூர், முட்டக்கன்பட்டி, கூடலூர், ராக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி |
ஜூலை 25,2023 |
கரூர் |
நாச்சலூர் |
நாச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி மற்றும் கல்லை |
ஜூலை 25,2023 |
கரூர் |
வல்லம் |
லாலாப்பேட்டை, சிந்தலவாடி, தெம்மாச்சிபுரம், கருபத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, மகிழிப்பட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மடிப்பட்டி மற்றும் பாலப்பட்டி |
ஜூலை 25,2023 |
கரூர் |
மாயனூர் 110Kv |
மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருக்காம்புலியூர், மலப்பட்டி, செங்கல், பழஜஜெயங்கொண்டம், மாயனூர், தானியப்பட்டி, சின்னசெங்கல், கீழமுனியனூர் |
ஜூலை 25,2023 |
கரூர் |
கோசூர் 33 Kv Ss |
கொசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஒட்டப்பட்டி மற்றும் சந்தையூர் |
ஜூலை 25,2023 |
கரூர் |
சிந்தாமணிப்பட்டி 33/11Kv |
அய்யம்பாளையம், சீதாபட்டி, தேவர்மலை, வீராணம்பட்டி, வரவனை, வெரளிப்பட்டி, மாமரத்துப்பட்டி, பி.உடையபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளப்பட்டி, வேலாயுதம்பட்டி, பண்ணப்பட்டி |
ஜூலை 25,2023 |
கரூர் |
சிந்தாமணிப்பட்டி 110 Kv Ss |
அய்யம்பாளையம், சீதாபட்டி, தேவர்மலை, வீராணம்பட்டி, வரவனை, வெரளிப்பட்டி, மாமரத்துப்பட்டி, பி.உடையபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளப்பட்டி, வேலாயுதம்பட்டி, பண்ணப்பட்டி |
குறிப்பு: இதில் கொடுக்கப்பட்ட விவரங்கள், பல்வேறு இணையதளங்களில் இருந்து பெறப்பட்டதாகும். எனவே, மின்தடை குறித்த மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியின் மின்வாரியங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…