Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Navratri 2022 Events : அவினாசியில் நவராத்திரி கண்காட்சியா....!

Manoj Krishnamoorthi September 13, 2022 & 10:30 [IST]
Navratri 2022 Events : அவினாசியில் நவராத்திரி கண்காட்சியா....!Representative Image.

மூன்று தெய்வங்களான துர்கை, லட்சுமி, சரஸ்வதி அவர்களுக்கு வழிபாடு செய்யும் 9 நாட்கள் திருநாளே நவராத்திரி ஆகும். நவராத்திரி விஷேசம் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது கொலு தான். இந்த கொலுவில் பலவித படிகட்டுகள் அமைத்து அனுமன், நாமன், சீதை, விநாயகர் போன்ற பலவித சாமி பொம்மைகள், பலசரக்கு வியாபாரி, காவலர், மேளதாள கோஷ்டி, புதுமண தம்பதி என பல பொம்மைகளை இந்த படிக்கட்டில் வைக்க வேண்டும். இந்த நவராத்திரி திருநாளில் கொலுவை வைத்து தினமும் மாலை நேரத்தில் பக்தி பாடல் பாடு கொலு வைபவம் செய்வது தான் வழக்கமாகும்.

செப்டம்பர் மாதம் 26 ஆம் நாளில் இருந்து தொடங்கும் நவராத்திரி திருநாளில் நால் வீட்டில் வைக்க  அவினாசியில் கொலு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பல வண்ணங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் கொலு  அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் கைவண்ணம் மிக குறைந்த விலையில் கொடுக்கப்பட உள்ளது. மிகவும் கலைநயத்துடன் செய்திருக்கும் கொலு பார்பரை கண்கவரும் வகையில் அமைத்துள்ளதாக பொம்மை தயாரிப்பாளர் ஆனந்தன் கூறியுள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Navratri 2022 Events | Avinashi Kankatchi 2022 | Avinashi Exhibition 2022 | Avinashi Kolu Exhibition 2022 | அவினாசி கொலு பொம்மை கண்காட்சி 2022

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்