Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஈரோடு நேயர்களே… நம்ம சன் குடும்பம் நம்மளத் தேடி நம்ம ஊருக்கு…. நீங்க எல்லாரும் ரெடியா…?

Gowthami Subramani September 22, 2022 & 16:40 [IST]
ஈரோடு நேயர்களே… நம்ம சன் குடும்பம் நம்மளத் தேடி நம்ம ஊருக்கு…. நீங்க எல்லாரும் ரெடியா…? Representative Image.

சன்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் பிரபலங்கள் ஒன்று கூடிய பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அதன் படி, தூத்துக்குடி, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை, வேலூர், கோயம்புத்தூர் கடலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சன் நட்சத்திரக் குடும்ப நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தற்போது நம்ம ஈரோட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது செப்டம்பர் 25, 2022 ஆம் நாள் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் திண்டல் பகுதியில் உள்ள வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாலை 4 மணி முதல் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்ட நேயர்கள் அனைவருக்கும் இது அருமையான வாய்ப்பாகும். சன்டிவி சீரியல் பிரபலங்கள் அனைவரையும் ஒரே இடத்தில் காணக் கூடிய வாய்ப்பு… இப்போ உங்க ஊரில்.. மிஸ் பண்ணீடாதீங்க ஈரோடு வாசிகளே….!

சன் நட்சத்திரக் குடும்பம் ஈரோடு

நடைபெறும் இடம்

வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,

பெருந்துறை ரோடு,

திண்டல்,

ஈரோடு

நடைபெறும் தேதி மற்றும் நேரம்

செப்டம்பர் 22, 2022 மாலை 4 மணி முதல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்