Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

photography day 2022 புகைப்பட கலைஞர்கள் கட்டாயம் காண வேண்டிய 10 படங்கள்... அப்படி என்ன இருக்கு இதுல?

UDHAYAKUMAR August 19, 2022 & 10:30 [IST]
photography day 2022 புகைப்பட கலைஞர்கள் கட்டாயம் காண வேண்டிய 10 படங்கள்... அப்படி என்ன இருக்கு இதுல?Representative Image.

நாம் காணும் அனைத்தையும் அப்படியே படமெடுத்து அந்த தருணத்தில் நாம் அனுபவித்தவற்றை அப்படியே மீட்டுக் கொண்டு வரும் சக்தி புகைப்பட கலைஞர்களுக்கு மட்டுமே உண்டு. நடந்ததை நடந்தவாறு காண்பிக்கவும், நடந்தவற்றை வேறொன்றாக சிறப்பாக காட்டி பாராட்டைப் பெறுவதிலும் புகைப்பட கலைஞர்கள் புகழ்பெற்றவர்கள். ஒரு சாதாரண மனித கண்களுக்கு தெரியும் சுமாரான இடம் கூட இவர்களின் கேமரா கண்களால் மிக அழகாக படம்பிடிக்கப்பட்டு காண்பிக்கப்படும்போதுதான் அவர்களின் அருமை புரியும். 

எப்படி நாம் விடுமுறையைக் கழிக்க சுற்றுலாத் தளங்களுக்கு பயணிக்கிறோமோ, வீட்டிலேயே நல்ல திரைப்படங்களைப் பார்க்கிறோமோ அப்படித்தான் புகைப்பட கலைஞர்களும்.. ஆனால் அவர்கள் திரைப்படங்களை வெறும் சினிமாவாக மட்டும் பார்ப்பது இல்லை. ஷாட்களாக, ஃப்ரேம்களாக பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படி ஃபோட்டோகிராஃபி பேஷன் இருப்பவர்கள் கட்டாயம் காண வேண்டிய 10 படங்களை இந்த பட்டியலில் காண்போம். 

1. தி சீக்ரெட் லைஃப் ஆஃப் வால்டெர் மிட்டி - The Secret Life of Walter Mitty (2013)

movies-for-photographers-secret-life-of-walter-mitty
 

 

2. கிரேகோரி கிரீவ்ட்சன் : ப்ரீஃப் என்கவுண்டர்ஸ் -  Gregory Crewdson: Brief Encounters (2012)

movies-for-photographers-gregory-crewdson-brief-encounters

 

 

3. ஹேண்ட் ஹெல்டு -  Hand Held (2010)

movies-for-photographers-hand-held-cover

 

 

4. தி பேங் பேங் க்ளப் -  The Bang Bang Club (2010)

movies-for-photographers-the-bang-bang-club

 

 

5. ஃபர் : அன் இமேஜினரி போர்ட்ரேட ஆஃப் டேன் அர்பஸ் - Fur: An Imaginary Portrait of Diane Arbus (2006)

movies-for-photographers-fur-an-imaginary-portrait-of-diane-arbus

 

6. வில்லியம் ஈக்ள்ஸ்டன் : இன் தி ரியல் வேர்ல்டு -  William Eggleston: In The Real World (2005)

movies-for-photographers-william-eggleston-in-the-real-world

 

7. ஒன் ஹவர் ஃபோட்டோ - One Hour Photo (2002)

movies-for-photographers-one-hour-photo

 

8. சிட்டி ஆஃப் காட் - City of God (2002)

movies-for-photographers-city-of-god

 

9. வார் ஃபோட்டோகிராஃபர் - War Photographer (2001)

movies-for-photographers-war-photographer

 

10. பிளோ அப் - Blow-up (1966)

movies-for-photographers-blow-up

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்