Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மகளுடன் ரஜினியைச் சந்தித்த ஷங்கர்! என்ன படம்னு தெரியலையே!

UDHAYA KUMAR June 15, 2022 & 17:57 [IST]
மகளுடன் ரஜினியைச் சந்தித்த ஷங்கர்! என்ன படம்னு தெரியலையே!Representative Image.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்றால் அது ஷங்கர்தான். அவருக்கு சரியான தீனியாக இருந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இருவரும் இணைந்தாலே அந்த படம் கோடி கோடியாய் வசூல் மழை கொட்டும் என்பது எழுதப்படாத முடிவு. இதுவரையில் அது பொய்த்ததில். கடைசியாக 2.0 படம் அதிக நாட்கள் எடுத்துக் கொண்டதால் ரஜினி - ஷங்கர் இணை மீண்டும் அதிகம் இணையாமல் இருந்தது. அதுமட்டுமின்றி ஷங்கர் மீண்டும் தமிழில் படம் இயக்காமல் இருந்தார். இந்தியன் படமும் அதற்கு ஒரு காரணம். 

இந்நிலையில் இன்றுடன் சிவாஜி படம் ரிலீஸ் ஆகி 15 வருடங்கள் ஆகின்றன. இதனால் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு ரஜினிகாந்தை சந்தித்திருக்கிறார் ஷங்கர். மேலும் அவரது மகளையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார் ரஜினிகாந்த். 

ரசிகர்களும் சிவாஜி பட ஸ்டில்களை ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். 

Image

Image

Image

Image

Image

 

Image

Image

Image


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்