Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

'இரு உயிர் ஒன்று சோ்ந்து இங்கு ஓா் உயிர் ஆகுதே' பாடல் வரிகள்! | Aariro Aarariro Song Lyrics in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
'இரு உயிர் ஒன்று சோ்ந்து இங்கு ஓா் உயிர் ஆகுதே' பாடல் வரிகள்! | Aariro Aarariro Song Lyrics in TamilRepresentative Image.

பாடலின் பெயர்: ஆரிரோ ஆராரிரோ!

பாடியவர்: ஹரிசரண்

பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்

இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமார்

 

Aariro Aarariro Song Lyrics in Tamil:

ஆண்: ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…
ஓஓ… தாயாக தந்தை மாறும் புதுக் காவியம்…
ஓஓ… இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம்…

ஆண்: இரு உயிர் ஒன்று சோ்ந்து இங்கு ஓா் உயிர் ஆகுதே…
கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே…
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே…

ஆண்: ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…

—BGM—

ஆண்: முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே…
மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே…
வயதால் வளா்ந்தும் இவன் பிள்ளையே…
பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே…
இது போல் ஆனந்தம் வேறில்லையே…

ஆண்: இரு மனம் ஒன்று சோ்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே…
ஒரு நொடி போதும் போதும் என்று ஓா் குரல் கேட்குதே…
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே…

ஆண்: ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…

—BGM—

ஆண்: கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்…
கேட்காத ஓா் பாடல் அதில் இசை மீட்டினாள்…
அடடா… தெய்வம் இங்கே வரம் ஆனதே…
அழகாய் வீட்டில் விளையாடுதே…
அன்பின் விதை இங்கே மரம் ஆனதே…

ஆண்: கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே…
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே…
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே…

ஆண்: ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…

 

Aariro Aarariro Song Lyrics in English:

Male: Aariro Aarariro Idhu Thanthaiyin Thaalaatu...
Boomiyae Puthithaanadhae Ival Mazhalayin Mozhi Ketu...
Oh Thaayaga Thanthai Maarum Puthu Kaaviyam..
Oh Ivan Varaintha Kirukalil,Ivalo Uyir Oviyam..

Male: Iru Uyir Ondru Sernthu Ingu Oar Uyir Aagudhae..
Karuvarai Illai Endrabothum Sumanthida Thonudhae..
Vizhiyoram Eeram Vanthu Kudai Ketkudhae..

Male: Aariro Aarariro Idhu Thanthaiyin Thaalaatu...
Boomiyae Puthithaanadhae Ival Mazhalayin Mozhi Ketu..

—BGM—

Male: Munnum Oru Sontham Vanthu Mazhai Aanadhae..
Mazhai Nindru Ponaal Enna Maram Thoorudhae..
Vayathaal Valarnthum Ivan Pillaiyae...
Pillai Pol Irunthum Ival Annaiyae..
Idhupol Aanantham Verillaiyae...

Male: Iru Manam Ondru Sernthu Ingae Mounathil Pesudhae..
Oru Nodi Pothum Pothum Endru Oar Kural Ketkudhae.. 
Vizhi Oram Eeram Vanthu Kudai Ketkudhae.. 

Male: Aariro Aarariro Idhu Thanthaiyin Thaalaatu.. 
Boomiyae Puthithaanadhae Ival Mazhalayin Mozhi Ketu...

—BGM—

Male: Kannadiku Bimbam Adhai Ival Kaatinaal...
Ketkaatha Oar Paadal Adhil Isai Meetinaal..
Adada Theivam Ingae Varamanadhae..
Azhagai Veetil Vilaiyadudhae..
Anbin Vithai Ingae Maramaanadhae..

Male: Kadavulai Paarthathillai Ivalathu Kangal Kaatudhae..
Paasathin Munbu Indru Ulagin Arivugal Thorkudhae..
Vizhiyoram Eeram Vanthu Kudai Ketkudhae..

Male: Aariro Aarariro Idhu Thanthaiyin Thaalaatu..
Boomiyae Puthithaanadhae Ival Mazhalayin Mozhi Ketu..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்