Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிவகார்த்திகேயனின் வண்ணாரப்பேட்டையிலே பாடல் வரிகள்..! | Vannarapettayila song lyrics in tamil

Gowthami Subramani Updated:
சிவகார்த்திகேயனின் வண்ணாரப்பேட்டையிலே பாடல் வரிகள்..! | Vannarapettayila song lyrics in tamilRepresentative Image.

சிவகார்த்திகேயன், அதிதி நடிப்பில் நடித்த திரைப்படம் மாவீரன். இத்திரைப்படம் மடோன் அஷ்வின் இயக்கத்தில், சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் வரும் வண்ணாரப்பேட்டையிலே பாடல் ஆனது சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் அவர்களால் பாடப்பட்டது. இதில், வண்ணாரப்பேட்டையிலே பாடல் வரிகளைக் காண்போம்.

வண்ணாரப்பேட்டையில பாடல் வரிகள் தமிழ்

வண்ணாரப்பேட்டையுல

ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்

பொல்லாத காதல் வர

அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம்

 

வண்ணாரப்பேட்டையுல

ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்

பொல்லாத காதல் வர

அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம்

 

கருங்கல்லெலாம்

கண்ணாடி வூடாச்சாம்

வெரல் பட்டாலே

ஐஸ்கிரீம்-உம் சூடாச்சாம்

 

செல்-எல்லாம் வைலன் மோடு ஆச்சாம்

ஜகமே ஜாலி ஆச்சாம்

 

வண்ணாரப்பேட்டையுல

ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்

பொல்லாத காதல் வர

அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம்

 

கொக்கி போட்டு இழுக்காம

சரிஞ்சானே லேசா

கொஞ்சம் அவ சிரிச்சாளே

கரைஞ்சான் சர்வேசா

 

பாக்காம அவளும் போனாளே

பவர்-ம் கட் ஆச்சாம்

ஒரு நொடி தான் பாத்தா

கோடி மின்சாரம் உசுருல உண்டாச்சாம்

 

யாரோடும் எதுவும் பேசாம

தலையே ரெண்டாச்சாம்

அந்த கதை கேட்டா ஊசி பட்டாசும்

அதிரடி குண்டாச்சாம்

 

காத்தாடி கூட

கை மீறி போச்சாம்

ஏரோபிளைன் ஆக

ஏங்கி ஏங்கி மேல பறக்குது

 

கண்ணால பாட்டெழுதி

அவ தெம்மாங்கு பாடவச்சா

இல்லாத காதல் வர

கொல குத்தாட்டம் போட வச்சா

 

வண்ணாரப்பேட்டையுல

ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்

பொல்லாத காதல் வர

அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம்

 

யார் சொன்னாலும் கேக்கல

சும்மாவே மாப்புள

தன்னால டாலடிச்சா

 

இப்போ சந்தோசம் தாங்கல

ஆனாலும் தூங்கல

என்னானு கேளு மச்சான்

 

யார் சொன்னாலும் கேக்கல

சும்மாவே மாப்புள

தன்னால டாலடிச்சா

 

இப்போ சந்தோசம் தாங்கல

ஆனாலும் தூங்கல

என்னானு கேளு மச்சான்

 

தன்னால டாலடிச்சா

என்னானு கேளு மச்சான்

 

தன்னால டாலடிச்சா

நீ என்னானு கேளு மச்சான்

 

 

Vannarapettayila Song Lyrics in English

 

Vannaarapettayula

Oru vavvaalu aengiduchaam

Pollaadha Kaadhal vara

Adhu lovebird-ah maariduchaam

 

Vannaarapettayula

Oru vavvaalu aengiduchaam

Pollaadha Kaadhal vara

Adhu lovebird-ah maariduchaam

 

Karunkallelaam

Kannaadi voodaachaam

Veral pattaalae

Ice cream-um soodaachaam

 

Cell-elaam violent mode aachaam

Jagame jolly aachaam

 

Vannaarapettayula

Oru vavvaalu aengiduchaam

Pollaadha Kaadhal vara

Adhu lovebird-ah maariduchaam

 

Kokki potu izhukaama

Sarinjaanae Lesa

Konjam ava Sirichaale

Karanjaan Sarvesa

 

Paakaama avalum ponaale

Power-um Cut aachaam

Oru Nodi dhaan paathaa

Kodi minsaaram usurula undaachaam

 

Yaarodum edhuvum pesaama

Thalayae rendaachaam

Andha kadhaya ketaa Oosi Pattaasum

Adhiradi Gundaachaam

 

Kaathaadi kooda

Kai meeri pochaam

Aeroplane aaga yengi yengi

Mela parakudhu

 

Kannaala paatezhudhi

Ava Themmaangu paadavachaa

Illaadha kaadhal vara

Kola Kuthaattam poda vachaa

 

Vannaarapettayula

Oru vavvaalu aengiduchaam

Pollaadha Kaadhal vara

Adhu lovebird-ah maariduchaam

 

Yaar sonnaalum kekkala

Summave maapula

Thannaala daaladichaan

 

Ipo sandhosham thaangala

Aanaalum thoongala

Innaanu kelu machaan

 

Yaar sonnaalum kekkala

Summave maapula

Thannaala daaladichaan

 

Ipo sandhosham thaangala

Aanaalum thoongala

Innaanu kelu machaan

 

Thannaala daaladichaan

Innaanu kelu machaan

 

Thannaala daaladichaan

Innaanu kelu machaan


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்