Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

100 ஆவது நாள் வெற்றியில் களமிறங்கிய லவ் டுடே..! பிரதீப் ரங்கநாதனுக்கு குவியும் வாழ்த்துக்கள்..

Gowthami Subramani Updated:
100 ஆவது நாள் வெற்றியில் களமிறங்கிய லவ் டுடே..! பிரதீப் ரங்கநாதனுக்கு குவியும் வாழ்த்துக்கள்..Representative Image.

கடந்த 2022 ஆம் ஆண்டின் இறுதியில் அனைவராலும் பேசப்பட்ட படங்களில் ஒன்று லவ் டுடே. இந்தப் படத்தின் ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடித்தார். இவர் தான் லவ் டுடே படத்தின் இயக்குநரும் ஆவார். இந்தப் படம் வெளியான நேரத்தில் இளைஞர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
 

100 ஆவது நாள் வெற்றியில் களமிறங்கிய லவ் டுடே..! பிரதீப் ரங்கநாதனுக்கு குவியும் வாழ்த்துக்கள்..Representative Image

ஒன்பது கோடியில் தயாரான இந்தப் படம், 100 நாள்களீல் 80 கோடி வசூலை வாரிக் குவித்து இன்றும் இதற்கு முடிவில்லாமல் உள்ளது. இந்தப் படமானது, ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கு இடையே உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் படமாக உள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு 100 நாள்கள் ஆகியும் இந்தப் படமானது தமிழகம் முழுவதும் ஓடி சாதனை படைத்துள்ளது. இது பிரதீப் ரங்கநாதனுக்கு அடுத்தடுத்த படங்கள் கிடைப்பதற்கான ஒரு வாய்ப்பாக உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்