Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழ் திரைப்பட துணை நடிகர் பிரபு மறைவு - டி.இமான் அஞ்சலி..

Baskaran Updated:
தமிழ் திரைப்பட துணை நடிகர் பிரபு மறைவு - டி.இமான் அஞ்சலி..Representative Image.

சென்னை: தமிழ் திரைப்பட துணை நடிகர் பிரபு உடல்நலக் குறைவால் காலமானார்.

தமிழ் திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வந்தவர் பிரபு. இவர் நடிகர் தனுஷின் படிக்காதவன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். ஆதரவற்ற நிலையில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவருக்கு இசையமைப்பாளர் டி.இமான் மருத்துவ உதவிகளை செய்து வந்தார்.

இந்நிலையில் இன்று உயிரிழந்தார். அவரது உடலை இசையமைப்பாளர் டி.இமான் தகனம் செய்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்