Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

WWEல் நடிகர் கார்த்தி... அடி ஒவ்வொன்னும் இடியா விழுது! | actor karthi on WWE advertisment

UDHAYA KUMAR Updated:
WWEல் நடிகர் கார்த்தி... அடி ஒவ்வொன்னும் இடியா விழுது! | actor karthi on WWE advertisment Representative Image.

என்னது WWEல் கார்த்தி வராரா? அட ஆமாங்க... WWE தமிழ்ல வருது. அதுக்கான விளம்பரத்த மாஸா கிராண்ட்டா பண்ணி ரிலீஸ் பண்ணிருக்காங்க. 

வங்கியில் கொள்ளை ஒன்னு நடப்பதா ஆரம்பிக்குது இந்த விளம்பரம். ஒரு கர்ப்பிணி பெண் வங்கிக்கு வர்றமாதிரி வந்து வயித்துல கட்டி வச்சிருக்குற தலையணைய  தூக்கி வீசி, மறைச்சு வச்சிருந்த துப்பாக்கி காட்டி மிரட்டுறா. 

அங்க பல பேரு துப்பாக்கியோட வராங்க.  மேனேஜர் எங்கனு கேக்குறப்ப, ஒரு ஃபோன் ரிங்க் ஆக.. மேனேஜர் மாட்டிக்கிறாரு. உடனே அவசர கால அழைப்புக்கான சைரன் ஸ்விட்ச்ச தொட்டு அலெர்ட் குடுக்க, வெளியில ஒரு சத்தம். 

ஹீரோ கார்த்தி என்ட்ரி கூடவே இன்னொரு WWE வீரரும் வராரு. அவரையும் தமிழ் பேச வச்சிருக்காங்க. அடிச்சு துவம்சம் பண்ணி, ஏன் திருடுனீங்கனு கேக்குறப்ப அவங்க 

#ACTION #THRILL #DRAMA #JOLLY

னு சொல்றாங்க.. இப்படியா அந்த விளம்பரம் முடியுது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்