Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திருமணத்தின் போது சந்தானம் எப்படி இருக்காரு பாருங்க!

UDHAYA KUMAR Updated:
திருமணத்தின் போது சந்தானம் எப்படி இருக்காரு பாருங்க!Representative Image.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் என்று எடுத்துக் கொண்டால் அந்த வரிசையில் சந்தானத்துக்கும் ஒரு இடம் உண்டு. அவர் காமெடியனாக இருந்து கதாநாயகனாக மாறி இப்போது பல படங்கள் நடித்து வருகிறார். 

கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என அடுத்த தலைமுறைக்கு சந்தானம் காமெடி நன்றாக இருந்தது. ஆனால் அவருக்கு பிறகு யோகி பாபு தவிர்த்த யாரும் காமெடியை எடுத்து செய்வதில்லை. யோகி பாபு கூட சில கமெண்ட்கள் அடிப்பதோடு சரி சந்தானம் போல ஸ்க்ரிப்ட் எழுதி காமெடி பண்ணுவதென்பதும் அவரிடம் இல்லை. அந்த வகையில் சந்தானம் ஹீரோவானதால் தமிழ் சினிமாவில் காமெடிக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது எனலாம். 

ஹீரோவாக கலக்கி வரும் சந்தானம் தனது திருமணத்தின் போது எப்படி இருந்திருக்கிறார் பாருங்கள். கடந்த 2004ம் ஆண்டு உஷா என்பவரை திருமணம் செய்த சந்தானத்துக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்