Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உடல்நலக்குறைவு.. பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா மருத்துவமனையில் அனுமதி!!

Sekar Updated:
உடல்நலக்குறைவு.. பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா மருத்துவமனையில் அனுமதி!!Representative Image.

பிரபல நடிகர் மனோபாலா உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மனோபாலாவை நமக்கு நகைச்சுவை நடிகராகத்தான் பலருக்கும் தெரியும். ஆனால் மிகப்பெரும் இயக்குனர் மற்றும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அது தவிர சில சீரியல்களையும் இயக்கியுள்ளார்.

பின்னர் நகைச்சுவை நடிகராக புதிய அவதாரம் எடுத்து அனைவரையும் கவர்ந்துவிட்டார். இது தவிர, சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி வெற்றிப்படங்களை கொடுக்கும் தயாரிப்பாளராக மாறிவிட்டார்.

இந்நிலையில், நடிகர் மனோபாலா உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மனோபாலா அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மனோபாலாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது ஓய்வில் உள்ளார். 

இதையடுத்து நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் மனோபாலை நேரில் சந்தித்து நலம் விசாரித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்