Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரபல நடிகர் மர்ம மரணம்..! காரணம் என்ன தெரியுமா..?

Muthu Kumar July 30, 2022 & 19:20 [IST]
பிரபல நடிகர் மர்ம மரணம்..! காரணம் என்ன தெரியுமா..?Representative Image.

மலையாள சூப்பர்ஹிட்  படமான அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்த நடிகர் சரத் சந்திரன் மர்மமாண முறையில் மரணமடைந்துள்ளார். இந்நிலையில், நடிகர் சரத் சந்திரன் அங்கமாலி டைரிஸ், காம்ரேட் இன் அமெரிக்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், டப்பிங் துறையிலும் பணியாற்றியுள்ளார். 

இந்நிலையில், நடிகர் சரத் சந்திரன் உடல் இறந்த நிலையில் இன்று அவரது இல்லத்தில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அவரது உடலை கைபற்றிய காவல்துறையினர், சரத் சந்திரன் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். 

மேலும், சரத் சந்திரன் மரணத்திற்கு சினிமா துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்