Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடிகர் செந்திலின் மகனைப் பார்த்திருக்கிறீர்களா? இதோ புகைப்படம்...!

UDHAYA KUMAR [IST]
நடிகர் செந்திலின் மகனைப் பார்த்திருக்கிறீர்களா? இதோ புகைப்படம்...!Representative Image.

தமிழ் சினிமாவில் வடிவேலுவுக்கு முன்னரே தனது சாம்ராஜ்யத்தை தடம் பதித்தவர்கள் கவுண்டமணியும், செந்திலும். இருவரும் இணைந்து நடித்து மிகப் பெரிய அளவில் ஹிட்டான காமெடிகள் இருக்கிறது.  செந்தில், கவுண்டமணிக்காகவே படங்களைப் பார்க்கச் சென்ற காலம் எல்லாம் இருக்கிறது. அப்படி தனது ஆளுமையை நிரூபித்தவர்கள் இருவரும். 

கவுண்டமணி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டாலும், செந்தில் அவ்வப்போது படங்களில் தோன்றி வருகிறார். இப்போது அவரது மகனின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் கிட்டத்தட்ட செந்திலின் பேஸ்கட் போலவே இருக்கிறார். இதனால் ரசிகர்கள் அவரைப் போலவே இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். 

செந்திலின் மகன் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்