Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இவர்தான் ஜூனியர் கேப்டனாமே... அவரே சொல்லிட்டார்ல...!

UDHAYA KUMAR [IST]
இவர்தான் ஜூனியர் கேப்டனாமே... அவரே சொல்லிட்டார்ல...!Representative Image.

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். வள்ளல் என பலரும் பாராட்டியுள்ள இவர் கிட்டத்தட்ட 160 படங்களில் நடித்துள்ளார். மக்கள் நலனில் மிகவும் அக்கறை கொண்டவர். 

ரஜினி, கமல் ஹாசன் ஆகியோருக்கு இணையாக ரசிகர் படை கொண்டிருந்தவர் விஜயகாந்த். பின்னாளில் தனது ரசிகர் மன்றத்தை வைத்தே அரசியல் பலம் காட்டினார். இப்படி பல்வேறு விசயங்கள் அவரைப் பற்றி பேச இருக்கிறது. இவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திய பிறகு இவரது மகன் சண்முகபாண்டியனும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

சண்முகபாண்டியன்தான் ஜூனியர் கேப்டன் என நினைத்தால், நடிகர் சின்னி ஜெயந்த் வேறொரு நடிகரை ஜூனியர் கேப்டன் என புகழ்ந்துள்ளார். 

முரளியின் மகன் அதர்வாதான் அந்த ஜூனியர் கேப்டனாம். அதிரடி படங்களில் நடிப்பதில் விஜய காந்த் எப்படி வல்லவரோ அதேபோல் இவரும் தனது தனித்திறமையைக் காட்டி வருகிறார் என்கிறார் சின்னி ஜெயந்த்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்