Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தனுஷ் மகன் கேப்டன்...! இன்னொரு பிரபலத்தின் மகள் துணை கேப்டனாம்...!

UDHAYAKUMAR August 25, 2022 & 16:00 [IST]
தனுஷ் மகன் கேப்டன்...! இன்னொரு பிரபலத்தின் மகள் துணை கேப்டனாம்...!Representative Image.

நடிகர் தனுஷின் மகன் யாத்ரா அவரது பள்ளி அணியில் விளையாட்டுத் துறைக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதாக அவரது அம்மா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்திருந்தார். இந்நிலையில்,
இன்னொரு பிரபலத்தின் மகள் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது இப்போது தெரியவந்துள்ளது. 

பிரபல நகைச்சுவை நடிகரும் கடந்த சில ஆண்டுகளாக பல சர்ச்சைகளில் சிக்கியவருமான எஸ் வி சேகரின் பேத்தியும் நடிகர் அஸ்வின் சேகரின் மகளுமான அர்ணா தான் தனது பள்ளியில்
துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்