Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஷாலுக்கு பலத்த அடி! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் எப்படி இருக்கிறார்?

UDHAYAKUMAR August 11, 2022 & 11:06 [IST]
விஷாலுக்கு பலத்த அடி! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் எப்படி இருக்கிறார்?Representative Image.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஷால். தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி அவ்வப்போது நல்ல படங்களையும் கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் அவர், பொதுவாகவே ஆக்ஷன் படங்களில் நடித்து வருபவர். தற்போது அவரது நடிப்பில் வெளியாகவுள்ள படம் லத்தி சார்ஜ். இதற்கான படப்பிடிப்பின் போது 3 முறை காயமடைந்த விஷாலுக்கு தற்போது மீண்டும் ஒரு படப்பிடிப்பில் மிகவும் பலத்த அடி பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மார்க் ஆண்டனி பட ஷூட்டிங்கின் போது பலத்த காயத்துக்குள்ளான விஷாலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் விஷால் குணமடைவார் என மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்