Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஓவர்நைட்ல ஒபாமாவான மாயா! மதுரை பொண்ணுக்கு அடித்த ஜாக்பாட்!

UDHAYA KUMAR June 11, 2022 & 21:09 [IST]
ஓவர்நைட்ல ஒபாமாவான மாயா! மதுரை பொண்ணுக்கு அடித்த ஜாக்பாட்!Representative Image.

விக்ரம் படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்தவர் மதுரையைச் சேர்ந்த தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் மாயா. இவர் காமெடி நடிப்பில் பல முறை நாடகங்களில் பங்குபெற்றவர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வசூலில் இதுவரை தமிழ் படங்கள் செய்த சாதனைகள் பலவற்றை அடித்து நொறுக்கியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய காட்சியில் விலைமாதுவாக நடித்த பெண் மிகவும் வைரலாகினார். இவர் பெயர் மாயா கிருஷ்ணன். மதுரை பெண்ணான இவர் பஹத் மற்றும் கமல்ஹாசனுடன் ஒரே காட்சியில் நடித்திருந்தார். இவர் நடித்த காட்சிதான் படத்தில் திருப்புமுனையாக அமைந்தது. ஏற்கனவே தொடரி, வேலைக்காரன் படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில்தான் பிரபலமாகியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்